வீரா ராஜா வீர

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
இளங்கோ கிருஷ்ணன்ஷங்கர் மகாதேவன், கே.எஸ். சித்ரா & ஹரிணிஏ.ஆர்.ரகுமான்பொன்னியின் செல்வன் 2

Veera Raja Veera Lyrics in Tamil


ஆண்கள் : காணீரோ நீர் காண்…
சோழ வெற்றி வாள் ஒன்றைக் காணீரோ…
ஓ அழகிய பூவே செல்லடியோ…
மலரிடு போ சகி…

ஆண்கள் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…
வீழா சோழ வீர…
சீரார் ஞாலம் வாழ…
வாராய் வாகை சூட…

ஆண் & பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர…
மாறா காதல் மாற…
பூவோர் ஏங்கும் தீர…
பாவோர் போற்றும் வீர…

ஆண்கள் & பெண்கள் : உடைவாள் அதைத் தாங்க…
பருதோல் புவி தாங்க…
வளமாய் எமை ஆழ…
வருவாய் தனம் ஏற…
ஆயிரம் வேளம் போல…
போர்க்களம் சேரும் சோழ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ…
வாராய் வாகை சூட…
வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…

BGM

பெண்கள் : விறலியர் கானம் பாட…
கணிகையர் நடனம் ஆட…
பாவையர் குலவை போட…
பரிதியர் சகடம் ஆட…

பெண்கள் : அலைமேல் கதிரைப் போல…
விளங்கிடும் மரும தேவ…
பழையணி பெருமை சாற்ற…
புலவர்கள் தமிழும் தீரும்…

பெண்கள் : கடல் மேல் புயலைப் போல…
களங்கள் விரைந்து பாய…
வண்ணொலி சீராட்ட…
தென்புலம் ஏங்கும் வீர…

ஆண் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : விறலியர் கானம் பாட…
கணிகையர் நடனம் ஆட…
பாவையர் குலவை போட…
பரிதியர் சகடம் ஆட…

பெண் : அலைமேல் கதிரைப் போல…
விளங்கிடும் மரும தேவ…
பழையணி பெருமை சாற்ற…
புலவர்கள் தமிழும் தீற…

பெண் : கடல் மேல் புயலைப் போல…
களங்கள் விரைந்து பாய…
வண்ணொலி சீராட்ட…
தென்புலம் ஏங்கும் வீர…

ஆண் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…

BGM

பெண்கள் : ஊற்றாகிச் செல்…
காற்றாகிச் செல்…

ஆண்கள் & பெண்கள் : சர சர சர சரவெனவே…
மழை தான் பெய்திட…
பர பர பர பரவென…
பாயட்டும் பாய்மரம்…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண்கள் : மறவர்கள் வீரம் காண…
சமுத்திரம் பெருகிப் போகும்…
உருவிய வாளைக் கண்டு…
பிறைமதி நாணிப் போகும்…

ஆண் & பெண்கள் : எதிரிகள் உதிரம் சேர்ந்து…
குதிகளம் வண்ணம் மாறும்…
உதிர்ந்திடும் பகைவர் தேகம்…
கடலுக்கு அன்னமாகும்…

ஆண் & பெண்கள் : புலிமகன் வீரம் கண்டு…
பகைப்புறம் சிதறி ஓடும்…
சரமழை பெய்தல் கண்டு…
கடலலை கரைத்து ஓடும்…

ஆண் & பெண்கள் : அடடா பெரும் வீரா…
எடடா துடி வாளை…
தொடடா சரமாலை…
அடடா பகை ஓட…

ஆண் : வீரா ராஜ வீர…
சூரா தீர சூர…
வீழா சோழ வீர…
சீரார் ஞாலம் வாழ…
வாராய் வாகை சூட…

பெண்கள் : தொடுவோர் பகைப்போரை நடுகல் சேர்க்கும் வீர…
மாறா காதல் மாற…
பூவோர் ஏங்கும் தீர…

பெண்கள் : ஆயிரம் வேளம் போல…
போர்க்களம் சேரும் சோழ…

ஆண்கள் & பெண்கள் : வேந்தா ராஜ ராஜ…
வாராய் வாகை சூட…

பெண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க…
வீர சோழம் வாழ்க…
நற்றமிழ் வாழ்க வாழ்க…
நல்லோர் தேசம் வாழ்க…

பெண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க…
வீர சோழம் வாழ்க…
நற்றமிழ் வாழ்க வாழ்க…
நல்லோர் தேசம் வாழ்க…

ஆண்கள் : எம்தமிழ் வாழ்க வாழ்க…
வீர சோழம் வாழ்க…
நற்றமிழ் வாழ்க வாழ்க…
நல்லோர் தேசம் வாழ்க…

ஆண் : வீரா…


Notes : Veera Raja Veera Song Lyrics in Tamil. This Song from Ponniyin Selvan – 2 (2023). Song Lyrics penned by Ilango Krishnan. வீரா ராஜா வீர பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading