தாய் கெளவி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ்அனிருத் ரவிசந்தர்திருச்சிற்றம்பலம்

Thaai Kelavi Song Lyrics in Tamil


ஆண் : என் முக்கா துட்டு கப்ப கெளங்கே…
ஆண் : அப்படி பாடு மாப்பிள்ள…
ஆண் : அக்கா பெத்த அச்சு முறுக்கே…

ஆண் : அவ அன்புல தாயி…
ஆண் : ஆஹா… ஆஹா…
ஆஹா… ஆஹா…
ஆண் : புத்தீல கெளவி…
ஆண் : ஹான்…

ஆண் : மொத்தத்துல அவதான்…
ஆண் : யாரு…
ஆண் : தாய் கெளவி…
ஆண் : ஏ… கோச்சிட்டு போதுயா…

—BGM—

ஆண் : என் முக்கா துட்டு கப்பகெளங்கே…
என் அக்கா பெத்த அச்சுமுறுக்கே…
ஏ… அத்து விட்ட மொத்த கிறுக்கே…
ஏ… அத்தனேயும் கொஞ்சம் நிறுத்தே…

ஆண் : என் நிருமா…
ஒய் திஸ் குருமா…
மெல்ல நடம்மா…
நான்தான் உன் மாமா…

ஆண் : என் முனிமா…
கொஞ்சம் பணிமா…
ரூட்டு‌ தனிமா…
அய்யோ ஏன் டிராமா…

ஆண் : ஏ… வாயாடி மீன்பாடி…
வாடி பாப்போம் விளையாடி…

ஆண் : ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…

ஆண் : ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…

—BGM—

ஆண் : ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…
ஏ தாய் கெளவி… ஏ தாய் கெளவி…

ஆண் : பாத்தா…
குழு : இவதான் பம்பரக்கட்ட…
சிப்பிக்குள் முட்டை…
ஆண் : ஆத்தா…
உன்னபோல வருமா…

ஆண் : தனியா…
குழு : நடக்கும் சந்தன தெரு…
பத்திக்கும் ஊரு…
ஆண் : தொணயா நானும் கூட வரவா…

ஆண் : அடியே பப்பாளி…
மணக்கும் தக்காளி…
மடியில் சாஞ்சாக்க ஐ ஜாலி…

ஆண் : அழகா ஹாப் சாரி…
புதுசா லவ் ஸ்டோரி…
அடிச்சு பாத்தாக்க நான் காலி…

ஆண் : ஏ சிரிச்சாலும்… ஏ மொறச்சாலும்…
ஏ சிரிச்சாலும்… ஏ மொறச்சாலும்…
நீ என் உசுரு தாய் கெளவி…

ஆண் : ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…

ஆண் : ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…

ஆண் : என் முக்கா துட்டு கப்பகெளங்கே…
என் அக்கா பெத்த அச்சுமுறுக்கே…
ஏ… அத்து விட்ட மொத்த கிறுக்கே…
ஏ… அத்தனேயும் நீதான் எனக்கே…

ஆண் : என் நிருமா…
ஒய் திஸ் குருமா…
மெல்ல நடம்மா…
நான்தான் உன் மாமா…

ஆண் : என் முனிமா…
கொஞ்சம் பணிமா…
ரூட்டு‌ தனிமா…
அய்யோ ஏன் டிராமா…

ஆண் : ஏ… வாயாடி மீன்பாடி…
வாடி பாப்போம் விளையாடி…

ஆண் : ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…
ஏ தாய் கிளவி… ஏ தாய் கிளவி…

—BGM—


Notes : Thaai Kelavi Song Lyrics in Tamil. This Song from Thiruchitrambalam (2022). Song Lyrics penned by Dhanush. தாய் கெளவி பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading