மேகம் கறுக்காதா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ்அனிருத் ரவிசந்தர்திருச்சிற்றம்பலம்

Megham Karukatha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே…
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே…
தேகம் நனையாதா பெண்ணே பெண்ணே…
தீயும் அணையாதா பெண்ணே பெண்ணே…

ஆண் : கண்பாசை பேசினால் நான் என்ன செய்வேன்…
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே…

ஆண் : பறக்க பறக்க துடிக்குதே…
பழக பழக பிடிக்குதே…
பழைய ரணங்கள் மறக்குதே…
பெண் தோகை வருடுதே…

ஆண் : பறக்க பறக்க…
பழக பழக…
பழைய ரணங்கள்…
பெண் தோகை வருடுதே…

ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே…
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே…

—BGM—

ஆண் : மண்ணை தூறல் தீண்டும் முன்னே வாசம் பார்க்கிறேன்…
மண்ணை கூட பொம்மை ஆக்கும் நேசம் பார்க்கிறேன்…
இன்னும் கொஞ்சம் இன்னும் கொஞ்சம் என்று கேட்கிறேன்…

ஆண் : கொஞ்சம் கொஞ்சம்…
இன்னும் இன்னும் என்று கேட்கிறேன்…

ஆண் : என்னோடு சேர்ந்து வாழும் சோகம் எல்லாம் காற்றில் போக பார்க்கிறேன்…
கால்கள் போன பாதை எல்லாம் நான் போகிறேன்…
என்னுளே மூடி இருந்த கதவு ஒன்று வெட்கப்பட்டு திறக்கிறேன்…
வாழ்க்கை போகும் போக்கில் எல்லாம் நான் போகிறேன்…

ஆண் : கண்பாசை பேசினால் நான் என்ன செய்வேன்…
கன்ஃப்யூஷன் ஆகுறேன் உள்ளுக்குள்ளே…

ஆண் : பறக்க பறக்க துடிக்குதே…
பழக பழக பிடிக்குதே…
பழைய ரணங்கள் மறக்குதே…
பெண் தோகை வருடுதே…

ஆண் : பறக்க பறக்க…
பழக பழக…
பழைய ரணங்கள்…
பெண் தோகை வருடுதே…

ஆண் : மேகம் கறுக்காதா பெண்ணே பெண்ணே…
சாரல் அடிக்காதா பெண்ணே பெண்ணே…
தேகம் நனையாதா…
தீயும் அணையாதா…

—BGM—


Notes : Megham Karukatha Song Lyrics in Tamil. This Song from Thiruchitrambalam (2022). Song Lyrics penned by Dhanush. மேகம் கறுக்காதா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading