அழ தோணுதே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்காத்து வாக்குல ரெண்டு காதல்

Azha Thonudhe Song Lyrics in Tamil


BGM

ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக…
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக…

ஆண் : இன்றோடு எல்லாம் மாறிடுமோ…
நல்லவை தூறிடுமோ சொல்…
இன்றோடு எல்லாம் மாறிடுமோ…
வலித்ததே உள்ளே…

ஆண் : அழ தோணுதே சிரிப்பும் சேருதே…
அழ தோணுதே சிரிப்பும் சேருதே…
அழ தோணுதே சிரிப்பும் சேருதே…
கரை மாறுதே அடி உன்னாலே…

ஆண் : மழையும் கூட மறுத்ததே எனை தொட்டு போக…
மலர்கள் கூட மறுத்ததே என் மேல் பட்டு போக…

BGM


Notes : Azha Thonudhe Song Lyrics in Tamil. This Song from Kaathu Vaakula Rendu Kadhal (2022). Song Lyrics penned by Vignesh Shivan. அழ தோணுதே பாடல் வரிகள்.


Scroll to Top