சிக்கி நிக்குறானே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விக்னேஷ் சிவன்அனிருத் ரவிசந்தர் & சந்தோஷ் நாராயணன்அனிருத் ரவிசந்தர்காத்து வாக்குல ரெண்டு காதல்

Sikki Nikkurane Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சிக்கி நிக்குறானே…
சிக்குனுதான் இருக்கும் ரெண்டு சிக்ஸ்கிட்ட…
சொக்க வைக்கும் அழகிஸ…
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே…
திக்கு முக்கு ஆடுறானே…

ஆண் : காத்துவாக்குல ரெண்டு…
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு…
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு…

ஆண் : காத்துவாக்குல ரெண்டு… ரெண்டு…
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு… ஃப்ரெண்டு…
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு…

ஆண் : லக்கி பையன் ராம்போ…
ஆஃபர்ல காம்போ வாங்கிகிட்டான்…
பார்ட்டியோட வந்தா…
லக்க அள்ளி பாக்கெட்டில் வச்சுகிட்டான்…

ஆண் : சிக்கி நிக்குறானே…
சிக்குனுதான் இருக்கும் ரெண்டு சிக்ஸ்கிட்ட…
சொக்க வைக்கும் அழகிஸ…
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே…
திக்கு முக்கு ஆடுறானே…

—BGM—

ஆண் : மந்திரம் தந்திரம் பண்ணவில்ல…
நல்ல காதலால வந்த தொல்லை…
பம்பரம் ராட்டினம் நானும் இல்ல…
உன்ன தூக்கி வச்சு சுத்த சொல்ல…

ஆண் : மத்தளத்த மாதிரி ரெண்டு பக்கத்த…
போத்தி வைக்க மொத்தமா தந்துட்டா…

ஆண் : முத்தம் வச்சசித்தனே இப்போ உன்கிட்ட…
அத்தினியா ஜித்தினியா வந்துட்டா…
விடிய விடிய ஆகுமோ…

ஆண் : காத்துவாக்குல ரெண்டு…
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு…
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு…

ஆண் : காத்துவாக்குல ரெண்டு… ரெண்டு…
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு… ஃப்ரெண்டு…
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு…

ஆண் : லக்கி பையன் ராம்போ…
ஆஃபர்ல காம்போ வாங்கிகிட்டான்…
பார்ட்டியோட வந்தா…
லக்க அள்ளி பாக்கெட்டில் வச்சுகிட்டான்…

ஆண் : சிக்கி நிக்குறானே…
சிக்குனுதான் இருக்கும் ரெண்டு சிக்ஸ் கிட்ட…
சொக்க வைக்கும் அழகிஸ…
தக்க வைக்க முழு மூச்ச போடுறானே…
திக்கு முக்கு ஆடுறானே…

—BGM—

ஆண் : காத்துவாக்குல ரெண்டு… ரெண்டு…
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு… ஃப்ரெண்டு…
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா தகுதிகளும் உண்டு…

ஆண் : காத்துவாக்குல ரெண்டு… ரெண்டு…
காதலிக்கும் நம்ம ஃப்ரெண்டு… ஃப்ரெண்டு…
சைக்கிள் கேப்புல சல்லுனு லாரி ஓட்ட எல்லா திறமைகளும் உண்டு…


Notes : Sikki Nikkurane Song Lyrics in Tamil. This Song from Kaathu Vaakula Rendu Kadhal (2022). Song Lyrics penned by Vignesh Shivan. சிக்கி நிக்குறானே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading