சாஞ்சிக்கவா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
லலித் ஆனந்த்சித் ஶ்ரீராம்டி. இமான்காரி

Saanjikkava Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா…
உன் தோளு மேல…
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா…
நீ போதும் வாழ…

ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம…
உறவா வந்த சொல்லாம…
இருடி பிரிஞ்சே செல்லாம…
இனிமே நீதான் எல்லாமே…
உயிர் என உடனிருப்பேன்… ஓஓ…

—BGM—

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா…
உன் தோளு மேல…
சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா…
நீ போதும் வாழ…

—BGM—

ஆண் : சங்கிலி கருப்பு மணியோச…
ஒத்தையில் அசஞ்சு கதபேச…
ஊர் மணக்கும் கறிகொழம்பு படையல்தாண்டி…

ஆண் : நந்திய அடக்கி நீதாண்டி…
முந்தியில் முடிஞ்ச ஆத்தாடி…
விடிவிளக்கா உடன் வருவேன் உனக்காண்டி…

ஆண் : முள்ளு புதர் ஓரம் புல்லில் இரு நாகம்…
பின்னி பிணஞ்சாடும் மின்னல் இரவில்…
லட்சம் புள்ளி போட்ட நட்சத்திர கோலம்…
நள்ளிரவில் பார்த்தேன் பெண்ணின் உருவில்…

ஆண் : அடி மயில் தோக தீண்டல்தான்…
என் மயிலே உன் கூந்தல்தான்…
தொட்டால் சினுங்கி செடியே…

ஆண் : சாஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா…
உன் தோளு மேல…
சஞ்சிக்கவா நான் சாஞ்சிக்கவா…
நீ போதும் வாழ…

ஆண் : இருந்தேன் யாரும் இல்லாம…
உறவா வந்த சொல்லாம…
இருடி பிரிஞ்சே செல்லாம…
இனிமே நீதான் எல்லாமே…
உயிர் என உடனிருப்பேன்… ஓஓ…

—BGM—


Notes : Saanjikkava Song Lyrics in Tamil. This Song from Kaari (2022). Song Lyrics penned by Lalith Anand. சாஞ்சிக்கவா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading