ஏலே எளஞ்சிங்கமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய்ரக்ஷிதா சுரேஷ்ஏ.ஆர்.ரகுமான்கோப்ரா

Yele Ilanchingamey Song Lyrics in Tamil


BGM

பெண் : ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே ஓ ஆரிராரோ…

BGM

பெண் : ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : அந்த ஆகாச வீதியில…
சூரிய யானையில…
ஊர்கோலம் போகபோறேன்…
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம…

BGM

பெண் : புதுசா ஒரு பூமி…
உனக்குண்டு சாமி…
தாலாட்டும் தாய் மடியா தாங்க வருவேன்…

பெண் : அன்புக்குள் பொத்தி வைக்க…
எனயே நீ மறக்க…
தேவத கூட்டம் உன்ன தேடி வரும்…

பெண் : ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…

BGM

பெண் : காலமே மாறுமே…
காயமும் மாறுமே…
திசை எல்லாம் விடியுமே…
எதுவுமே முடியும் முடியுமே…

பெண் : போகும் வழி நிழல் போல…
கண்ணுக்கு மேல் இமை போல…
வழி துணையா வருவேன் நானே…

பெண் : ஏலே ஏலே எளஞ்சிங்கமே…
என் சாமி நெஞ்சமே…
உன் கூடவே நான் இருப்பேன்…
கூரயா காத்து நிப்பேன் சோகம் அண்டாம…

பெண் : அந்த ஆகாச வீதியில…
சூரிய யானையில…
ஊர்கோலம் போக போறேன்…
ஊரெல்லாம் ஆளப்போறேன் இருளே இல்லாம…


Notes : Yele Ilanchingamey Song Lyrics in Tamil. This Song from Cobra (2022). Song Lyrics penned by Pa Vijay. ஏலே எளஞ்சிங்கமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading