maayava-thooyava-song-lyrics-in-tamil
பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஸ்ரேயா கோஷல்ஏ.ஆர்.ரகுமான்இரவின் நிழல்

Maayava Thooyava Song Lyrics in Tamil


பெண் : ஆ ஆ ஆ ஆஹ் ஆ…
ஆ ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆ…
ஆ அ ஆ அ ஆஹ் ஆ ஆ…
ஆ ஆ ஆ ஆஹ் ஆஹ் ஆ ஆ…

பெண் : மாயவா தூயவா மலர் சூட வா…
மழையாகி எனில் வீழ வா…
மாதவா யாதவா குழல் ஊதவா…
இதழோடு இசையாக வா…

பெண் : உன் மார்பே என் மாகானம்…
உன் பார்வை என் பூங்கானம்…
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே…
என் நாவா… உன் நாவா… கண்ணா வா…

பெண் : மாயவா தூயவா மலர் சூட வா…
மழையாகி எனில் வீழ வா… ஆ…

BGM

பெண் : ஆ ஆ ஆ ஆரா ஆஹ் ஆ…
ஆ ஆ ஆ ஆரா ஆஹ் ஆ…
ஆ அ ஆ அ ஆஹ் ஆ ஆ…

பெண் : பூக்களை கோர்க்கின்ற சரங்களிலே…
ஏக்கங்கள் கோர்திவள் காத்திருக்க…
யாக்கையில் அணிந்திட வா…
ஆநிரை தூங்கிடும் இரவினிலே…
அதிராமல் ஆடிட வா…
உதிராமல் சூடிட வா…

பெண் : மாயவா தூயவா மலர் சூட வா…
மழையாகி எனில் வீழ வா… ஆ…
மாதவா யாதவா குழல் ஊதவா…
இதழோடு இசையாக வா…

பெண் : உன் மார்பே என் மாகானம்…
உன் பார்வை என் பூங்கானம்…
எந்தன் வாயில் தீந்தேன் ஊறுதே…
என் நாவா… உன் நாவா… கண்ணா வா… ஆ…

பெண் : மாயவா தூயவா மலர் சூட வா…
மழையாகி எனில் வீழ வா… ஆ…


Notes : Maayava Thooyava Song Lyrics in Tamil. This Song from Iravin Nizhal (2022). Song Lyrics penned by Madhan Karky. மாயவா தூயவா பாடல் வரிகள்.