எங்கும் ஒளி பிறக்குமே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹேமந்த்முத்து சிற்பிடி. இமான்காரி

Engum Oli Pirakkumay Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே…

குழு (ஆண்கள்) : எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே…

ஆண் : அட வாளும் வேலும் தொட்ட கூட்டம்…
எப்போவும் பின்வாங்க மாட்டோம்…

குழு (ஆண்கள்) : அட வாளும் வேலும் தொட்ட கூட்டம்…
எப்போவும் பின்வாங்க மாட்டோம்…

ஆண் : ரத்தம் வத்தி போனா கூட…
வாழ்வோமடா மானத்தோட…

குழு (ஆண்கள்) : ரத்தம் வத்தி போனா கூட…
வாழ்வோமடா மானத்தோட…

ஆண் : எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே… ஹே…

குழு (ஆண்கள்) : எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே…

ஆண் : போராடும் மக்க நாங்க…
எதுக்கு தலை வணங்க…

குழு (ஆண்கள்) : போராடும் மக்க நாங்க…
எதுக்கு தலை வணங்க…

ஆண் : தந்தோண்டா உலகத்துக்கே…
உயிர தருவோம்டா பழக்கத்துகே…

குழு (ஆண்கள்) : தந்தோண்டா உலகத்துக்கே…
உயிர தருவோம்டா பழக்கத்துகே… ஹே…

—BGM—

ஆண் : ஏ… துணிவா துணிஞ்சு நில்லு…
கத்துகிட்டு நீயும் வெல்லு…

குழு (ஆண்கள்) : ஏ… துணிவா துணிஞ்சு நில்லு…
கத்துகிட்டு நீயும் வெல்லு…

ஆண் : வீரம் அது குத்தமில்ல…
பரம்பரையில் தப்பே இல்ல…

குழு (ஆண்கள்) : புயலாக மையம் கொண்டு…
தடையெல்லாம் நீயே வெல்லு…

ஆண் : எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே…

குழு (ஆண்கள்) : எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே…

—BGM—

ஆண் : ஆண்டான் அடிமையில்ல…
எப்பவுமே தாயின் புள்ள…
ஆண்டான் அடிமையில்ல…
எப்பவுமே தாயின் புள்ள…
ஹேய்… ஹோய்… ஹேய்…

குழு (ஆண்கள்) : இல்லாத பகைகளை…
வளர்த்தார்கள் நம்மிடயே…
இல்லாத பகைகளை…
வளர்த்தார்கள் நம்மிடயே…

குழு (ஆண்கள்) : கொடிகளை அறுத்தெறிவோம்…
மொழியே முதல் என்று ஒன்றுபடுவோம்…
பிரிக்கும்…
கொடிகளை அறுத்தெறிவோம்…
மொழியே முதல் என்று ஒன்றுபடுவோம்…

—BGM—

ஆண் : போடு…
வாழ்வோட மல்லுகட்டு…
அடையாளம் ஜல்லிக்கட்டு…

குழு (ஆண்கள்) : வாழ்வோட மல்லுகட்டு…
அடையாளம் ஜல்லிக்கட்டு…

ஆண் : முன்னோர்கள் பலபேரு…
வாழ்ந்தார்கள் வரலாறு…

குழு (ஆண்கள்) : இருக்கட்டும் நீ யாரு…
சொல்லட்டும் இனி ஊரு…

ஆண் : எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே…

குழு (ஆண்கள்) : எங்கும் ஒளி பிறக்குமே…
உடைத்து செல்ல அங்கும் வழி கிடைக்குமே…

ஆண் : போடு…

—BGM—

குழு (ஆண்கள்) : தந்தான தானா னானா னா…
தா னானா னானா…
தந்தான தானா னானா னா…
தந்தான தானா னானா னா…
தா னானா னானா…
தந்தான தானா னானா னா…


Notes : Engum Oli Pirakkumay Song Lyrics in Tamil. This Song from Kaari (2022). Song Lyrics penned by Hemanth. எங்கும் ஒளி பிறக்குமே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading