யாத்ரி

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
கார்த்திக் நேத்தாரவி. ஜிகோவிந்த் வசந்தாகார்கி

Yaathri Song Lyrics in Tamil


BGM

ஆண் : மீனுக்கு நீந்த கற்று தரும் நீர்…
இறகிற்கு பறக்க கற்று தரும் காற்று…
மனிதர்க்கு வாழ கற்று தரும் வலி…
அணங்கே மாதே யாத்ரி யாத்ரி…

ஆண் : இருளில் மருளில் உழன்று…
தெருளைய் அருளைய் அடைவாய்…
யாத்ரி யாத்ரி யாத்ரி…

BGM

ஆண் : எத்தனை இடர்…
எத்தனை துயர்…
எத்தனை வலி…
எத்தனை பழி…
எத்தனை கயமை…
எத்தனை மடமை…
எத்தனை அகந்தை…
அத்தனை அத்தனை…
அளந்து கடந்து கடந்து போ…
யாத்ரி யாத்ரி யாத்ரி…

ஆண் : எத்தனை இடர்…
எத்தனை துயர்…
எத்தனை வலி…
எத்தனை பழி…
எத்தனை கயமை…
எத்தனை மடமை…
எத்தனை அகந்தை…
அத்தனை அத்தனை…
அளந்து கடந்து கடந்து போ…
யாத்ரி யாத்ரி யாத்ரி…

BGM


Notes : Yaathri Song Lyrics in Tamil. This Song from Gargi (2022). Song Lyrics penned by Karthik Netha. யாத்ரி பாடல் வரிகள்.


Scroll to Top