பத்தல பத்தல

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
கமல்ஹாசன்கமல்ஹாசன் & அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்விக்ரம்

Pathala Pathala Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பத்தல பத்தல குட்டியும் பத்தல…
புட்டியும் பத்தல மத்தளம் அட்றா டேய்…
சுத்த மத்தளம் அட்றா டேய்…
அட்றா…

ஆண் : நா சொல்லிக்கினே இருக்குறேன்ல…

ஆண் : ஆண்டவரே நீ ஏத்தி பாடு…

ஆண் : தோ பாரு…

ஆண் : குத்துற கும்மான் குத்துல கொம்மா…
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்…
நீ உதார் உடாதே… மவனே…

—BGM—

ஆண் : இவன் உட்டாலக்கடி ஜாணு…
இது முடிச்சமிக்கி பிரேமு…
ஒண்ணா நம்பர் சொக்கா திருடி…
பிளேடு பக்கிரி மாமே…

ஆண் : அது சரக்கு அடிக்கும் சோமு…
இவன் சுண்டி சோறு சீனு…
வெள்ள பவுடர் கோடு போட்டு மூக்குறிஞ்சும் டீமு…

ஆண் : டேய்… பட்டி டிங்கரிங் செய்யாத…
கெட்ட பொம்பளைய நம்பி…
ஏமாந்து புடாத…
தாராந்து புடாத…

ஆண் : இத நக்கினு குட்றா டேய்…
அத தொட்டுனு துன்ட்றா டேய்…
நீ எத்தினி குட்ச்சாலும்…
இங்க பட்டினி கூடாதே…

—BGM—

ஆண் : டேய் என்ன என்ன ஆடவுட்டு பாக்குறீங்ளா…
சி ஆடே…
பாஸ்…

—BGM—

ஆண் : கஜானாலே காசில்லே…
கல்லாலையும் காசில்லே…
காய்ச்சல் ஜொரம் நெறைய வருது…
தில்லாலங்கடி தில்லாலே…

ஆண் : ஒன்றியத்தின் தப்பாலே…
ஒண்ணியும் இல்ல இப்பாலே…
சாவி இப்போ திருடன் கையில…
தில்லாலங்கடி தில்லாலே…

ஆண் : எரி கொளம் நதிய கூட ப்ளாட்டு போட்டு வித்தாக்கா…
நாறி பூடும் ஊரு ஜனம் சின்ன மழ வந்தாக்கா…
ஒய்யாரமா தலுக்கா ஒதுங்கி போற கண்ணால…
எறங்கி வந்து வேல பாரு நாடு மாறும் தன்னால…

ஆண் : குள்ள நரி மாமு…
கெடுப்பது இவன் கேம்மு…
குளம் இருந்தும் வலதளத்தில…
ஜாதி பேசும் மீமு…

ஆண் : ஊசி போடு மாமே…
வீங்கிகிதா பம்மு…
பல்லா பல்லே பல்லா பல்லே…
பல்லா பல்லே பாம்மு…

ஆண் : டேய்… அத உட்டு ஒழிடா டேய்…
ஒரு குத்து உடுடா டேய்…
பட்டா எவன் எதிர்த்தாலும்…
கெத்தா எட்டி மிதிடா டேய்…

ஆண் : இத நக்கினு குட்றா டேய்…
அத தொட்டுனு துன்ட்றா டேய்…
நீ எத்தினி குட்ச்சாலும்…
இங்க பட்டினி கூடாதே…

—BGM—

ஆண் : பாஸ்

—BGM—

ஆண் : வாமா ஜானகி கூவு…

ஆண் : பத்தல பத்தல குட்டியும் பத்தல பத்தல…

ஆண் : குத்துற கும்மான் குத்துல கொம்மா…
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்…
நீ உதார் உடாதே…
மவனே…


Notes : Pathala Pathala Song Lyrics in Tamil. This Song from Vikram (2022). Song Lyrics penned by Kamal Haasan. பத்தல பத்தல பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading