அகிலம் நீ

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிஅனன்யா பட்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 2

Agilam Nee Song Lyrics in Tamil


BGM

பெண் : அகிலம் நீ முகிலும் நீ சிகரம் நீ…
அழுத்திடும் அகதிகள் சிரிப்பு நீ…

BGM

பெண் : நிஜமும் நீ நிழலும் நீ ஒளியும் நீ…
துளிர்விடும் உரிமைகள் புரட்சி நீ…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

பெண் : வறுமை நிலத்தில் வளரும் விதையே…
விளையும் விருட்சம் உனக்குள் இனியே…
தடுக்கும் அசுர அலைகள் நூறே…
தடுப்பை உடைக்கும் நாயகன் எதிரே…

பெண் : பாரிலே நாளைய சரிதம் நீ…
பாரிலே நாளைய சரிதம் நீ…

BGM

பெண் : ஆயிரம் படைகளும்…
முரசுதான் முழங்கியே வரட்டுமே…
ஒருவனாய் வெல்லடா…
உனக்கு நீ ஆயுதம் உலகிலே…

ஆண் : தந்தானே நானே தானிந்ததநோ…
தானே நானே நோ…
தந்தானே நானே தானிந்ததநோ…
தானே நானே நோ…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தந்தானே நானே தானிந்ததநோ…
தானே நானே நோ…
தந்தானே நானே தானிந்ததநோ…
தானே நானே நோ…


Notes : Agilam Nee Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 2 (2022). Song Lyrics penned by Madhurakavi. அகிலம் நீ பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading