தூஃபான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிதீபக் ப்ளூ, கோவிந்த் பிரசாத், யோகிசேகர், மோகன் கிருஷ்ணா, சந்தோஷ் வெங்கி, சச்சின் பஸ்ரூர், ரவி பஸ்ரூர், புனித் ருத்ரநாக் & வைஷ்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 2

Toofan Song Lyrics in Tamil


BGM

ஆண் : சமந்தர் மே லெஹர் உதி ஹை…
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்…

BGM

ஆண் : சட்டனே பி காம்ப் ரஹி ஹைன்…
ஸித்தி ஸித்தி ஹை தூஃபான்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : தூ க்யா மெயின் க்யா…
ஹட்ஜா ஹட்ஜா…

BGM

ஆண் : தூஃபான் தூஃபான்…
கஜ வீரம் காட்டும் நிஜ கலிங்கனே…
தூஃபான் தூஃபான்…
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே…

ஆண் : தூஃபான் தூஃபான்…
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே…
தூஃபான் தூஃபான்…
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே…

BGM

ஆண் : சுர்ருன்னு எரிச்சி தள்ளுகிற…
தீப்பிழம்பிவன் கண்ணிலே…
விர்ருன்னு நறுக்கி கொள்ளுகிற…
வீர வாளிவன் கைகளே…

குழு (பெண்கள்) : ஓ ராக்கி ஓ ராக்கி…
ஓ ராக்கி ராக்கி ராக்கி…
ஓ ராக்கி ஓ ராக்கி…
ஓ ராக்கி ராக்கி ராக்கி…

ஆண் : ஏய் சர்ருன்னு புழுதி பரபரக்கும்…
சிங்க சீறல் இவன் மூச்சிலே…
சர்ருன்னு திமிறி முட்டும் தெறி…
ஜல்லிக்கட்டிவன் பாயச்சலே…

குழு (பெண்கள்) : ராக் ராக் ராக்கி…
ராக் ராக் ராக்கி…
ராக் ராக் ராக்கி…
ராக் ராக் ராக்கி…

பெண் : கண்கள் சிந்தும் கண்ணீரிலே…
கடல் தாகம் தீர்த்திடுதே…
கரை மீறிடும் காட்டு தீயை…
வான் மேகம் அணைத்திடுதே…

ஆண் : உதிரம் பருகி…
உறுமும் கூட்டந்தான்…
இவனின் வெறி தீயில்…
ஏ பொசுங்கி போறாரே…

ஆண் : ஜனன மரண கணக்கெடுத்து பார்த்தாலும்…
இந்த மண்ணோட கதைக்கு மன்னனே…
வைர கத்தியின் வகையறா இவனே…

ஆண் : தூ க்யா மெயின் க்யா…
ஹட்ஜா ஹட்ஜா…

ஆண் : தூஃபான் தூஃபான்…
கஜ வீரம் காட்டும் நிஜ கலிங்கனே…
தூஃபான் தூஃபான்…
கடை கோபம் கொட்டும் ஒளி தரங்கனே…

ஆண் : தூஃபான் தூஃபான்…
படை தீரம் நாட்டும் ஜக ஜாலகனே…
தூஃபான் தூஃபான்…
தடை யாவும் வெட்டும் வெடி நெருப்பனே…

BGM


Notes : Toofan Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 2 (2022). Song Lyrics penned by Madhurakavi. தூஃபான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading