கோலே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிவிஷால் மிஸ்ரா, பென்னி டயல், சாஹிதி சகந்தி & ஹரிகா நாராயண்எம்.எம். கீரவாணிஆர் ஆர் ஆர்

Koelae Song Lyrics in Tamil


BGM

ஆண் : நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…
நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

ஆண் : ஜிண்டா கொண்டா கத்தி சுத்தி…
கிந்தா குந்தா குந்தே கோலே…

ஆண் : இடிக்கிற கோலே செஞ்சோற்று கோலே…
சிவக்குற கோலே சிவங்கங்கை கோலே…
நெடு நெடு கோலே எச்சங்கள் கோலே…
அச்சமில்லை சொல்லுச்சு எட்டையபுரத்து கோலே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

BGM

ஆண் : ரத்தம் ரணம் ரௌத்திரமா மாறுச்சோ…
பித்தமுன்னு இருதயமும் பாடுச்சோ…

பெண் : நாடி நரம்பெலாமே வெறி பாஞ்சுச்சோ…
அதில் சோகமெலாம் முழுசாதான் முடிஞ்சுச்சோ…

ஆண் : இப்படி ஆடாம வேற எப்படி கொண்டாட…
தப்பலாம் கொட்டாம நான் எப்படி கொண்டாட…

ஆண் : மொட்ட போட்ட கூத்தா கூந்தா…
வெக்கா கூமே கோலே…

ஆண் : கலமர கோலே கல்கத்தா கோலே…
குடியாதார் கோலே குஜராத்தி கோலே…

பெண் : எழுச்சிடும் கோலே எட்டூரு கோலே…

ஆண் : அன்பே சீருக்கு திருநெல்வேலி கோலே…

ஆண் : நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

ஆண் : சுத்து சுத்து…
சுத்து சுத்து…
சுத்து சுத்து…
சுத்து சுத்து…
சுத்து சுத்து சுத்து…
சுத்து சுதுடா சுத்து…

ஆண் : சுத்துடா சுத்து தலைப்பாக சுத்துடா…
மால மடிச்சு கைகாப்பா மாத்துடா…
கவசமு‌னா நம்ம நெஞ்சுன்னு சொல்லுடா…
நம்ம மானம் மேல கைவச்சா வெட்டுடா…

ஆண் : பாதிக்காமராசா…
ஹே ஹே நீ வெச்ச பட்டாசா…
கோமசாரியாசா…
குலா அதுடா கனேஷா…

ஆண் : கன்னா முன்னா முல்லா சுல்லா…
பிலே பிலே பாலே பாலே போடே…

ஆண் : பல பாத வச்ச கோலே பஞ்சாபி கோலே…
தங்க தங்க கோலே தத்துதிரி கோலே…

பெண் : கோமலத்து கோலே பலஹாசி கோலே…

ஆண் : வெற்றி எல்லாம் முழங்குச்சி வீர் மராத்தி கோலே…

ஆண் : நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…
நேத்தெல்லாம் மறந்திட அடிங்கடா ஜெண்டா…
காத்துல உறுமிட கொட்டுங்க கொண்டா…

BGM


Notes : Koelae Song Lyrics in Tamil. This Song from RRR (2022). Song Lyrics penned by Madhan Karky. கோலே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading