உன் வெள்ளந்தியும் அழகுதான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேவிஜி. வி. பிரகாஷ் குமார் & சைந்தவிஸ்ரீகாந்த் தேவாஇரும்பன்

Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உன் வெள்ளந்தியும் அழகுதான்…
கள்ளந்தியும் அழகுதான்…
தெத்துப்பல்லு அழகுதான்…
வெட்க பார்வ அழகுதான்…

ஆண் : நெஞ்சுக்குள்ள வந்து நின்னா…
என் கண்மணிதான்…

—BGM—

ஆண் : உன் வெள்ளந்தியும் அழகுதான்…
கள்ளந்தியும் அழகுதான்…
தெத்துப்பல்லு அழகுதான்…
வெட்க பார்வ அழகுதான்…

ஆண் : நெஞ்சுக்குள்ள வந்து நின்னா…
என் கண்மணிதான்…

பெண் : உன் ஓர பார்வ பார்த்து…
என் மனச நானும் தொலச்சேன்…
உன் குறும்பு பேச்சுகுள்ள…
என் காதல் கண்டு பிடிச்சேன்…

—BGM—

பெண் : கனவா வந்த நெசமா…
எனக்குள் நீயும் மொளச்ச…

ஆண் : ஏய் நெசந்தான் இது நெசந்தான்…
என் மனசில் உன்ன சொமப்பேன்…

பெண் : உனக்காக வாழ்கின்ற வாழ்விங்கு போதும்…
உன்னாலே புது சொர்க்கம் நான் காண வேண்டும்…

ஆண் : காணாத பேர் இன்பம் நாம் காண வேண்டும்…
ஆகாய மேகங்கள் நாம் ஆக வேண்டும்…

பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே…
வானும் இம்மண்ணும் இனி நாமாகவே…

ஆண் : அழகே என் அழகே நீ கடல் போலவே…
அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே…

—BGM—

ஆண் : சுகமா இது வலியா…
இந்த காதல் பெருந்தவிப்பா…

பெண் : சுகந்தான் இது சுகந்தான்…
உன் உயிரில் வந்து கலந்தேன்

ஆண் : கிளைமேவும் கொடியாகி உன் மீது படர்வேன்…
இலைதேடும் ஒலியாகி நான் உன்னை தொடர்வேன்…

பெண் : தீராத வாழ்விங்கு நாம் வாழ வேண்டும்…
நீங்காமல் காலத்தை நாமாள வேண்டும்…

ஆண் : தீயே என் தீயே எனை நீராக்கவா…
தீதும் நன்றும் இனி நீ ஆகவே…

பெண் : சிறகே வெண்சிறகே நீ பிரியாதிரு…
பிரிந்தால் உயிர் துறப்பேன் இது நிஜமானதே…

ஆண் : உன் வெள்ளந்தியும் அழகுதான்…
கள்ளந்தியும் அழகுதான்…
தெத்துப்பல்லு அழகுதான்…
வெட்க பார்வ அழகுதான்…

ஆண் : நெஞ்சுக்குள்ள வந்து நின்னா…
என் கண்மணிதான்…

பெண் : உன் ஓர பார்வ பார்த்து…
என் மனச நானும் தொலச்சேன்…
உன் குறும்பு பேச்சு குள்ள…
என் காதல் கண்டு பிடிச்சேன்…

பெண் : உயிரே என் உயிரே என் உறவாகவே…

ஆண் : அலையாய் வந்து தொடுவேன் சிறு கரையாகவே…


Notes : Un Vellandhiyu Azhagu Dhaan Song Lyrics in Tamil. This Song from Irumban (2022). Song Lyrics penned by Savee. உன் வெள்ளந்தியும் அழகுதான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading