வந்தாளே வந்தாளே

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
சேவிஅந்தோனி தாசன் & ஸ்ரீநிஷா ஜெயசீலன்ஸ்ரீகாந்த் தேவாஇரும்பன்

Vandhaale Vandhaale Song Lyrics in Tamil


BGM

பெண் : கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னாகுன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…

ஆண் : கட்டு மரம் பூ பூத்ததே…
கடல் தண்ணி தேனானதே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…
வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணால சொன்னாளே அவ காதல சொன்னாளே…

ஆண் : பாதையெல்லா நீ நடக்க பரப்பி வச்சேன் என் உசுர…
பாத்து நட பக்குவமா உசுருக்குள்ள நீ இருக்க…
ஆசையெல்லாம் நீ கொடுத்த அடக்கி வச்சேன் என் மனச…
பாடத்துல ரெக்க மொளச்சு பறக்குறனே தன்னால…

ஆண் : காதல் மட்டும் இல்லாங்காட்டி டெத்துனுதான் சொன்னா…
காதலிச்ச பொண்ணு அத கன்ஃபார்ம் பண்ணி போனா…
வெட்டிவிட்டு போனா அவ வெட்டு கிளி போல…
நானு இப்போ ஆனேனடா பித்து குழி போல…

பெண் : கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னா குன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…

ஆண் : வந்தாளே வந்தாளே பொண்ணு பக்கத்தில் வந்தாளே…
கண்ணாலே சொன்னாளே அவ காதல சொன்னாளே…

BGM

ஆண் : காத்துல அசஞ்சாடும் ஒத்த கலம் மேல…
உன்ன எண்ணி துடிச்சேனே பன மரத்த போல…
வலய எடுக்காம மீன் புடிக்கபோனேன்…
வஞ்சரம் மாட்டிக்கிச்சே வலையில்லாமதானே…

ஆண் : நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி பட படக்குற நேரம்…
சொல்ல மொழி இல்லாமலே சொல்லாமதான் போனோம்…
கனவில் வந்த காதலுக்கு கத ஒண்ணுதானே…
மீன காய வச்சா கருவாடுதானே…
பார்க்காம பேசாம சிரிக்காம ரசிக்காம…

ஆண் : நந்து வள… நந்து வள குள்ள நாங்க மாட்டிக்கிட்டோமே…
நல்லவேள புயலடிச்சி பொளச்சிகிட்டோமே…
நீயும் நானும் போயிடுவோம் சீக்கிரமா மேல…
காதல் மட்டும் சாகாதடா காலத்த போல…

BGM

ஆண் : ஏய் வாடா வாடா வாடா மச்சான் பெக்க போடு…
வாடா வாடா வாடா மச்சான் ஸ்டெப்ப போடு…
அட வாடா வாடா வாடா மச்சான் பிக்கப்போடு…
நீ வாழு வாழு வாழு மச்சான் செட்டப்போடு…

பெண் : ஆ… கண்ட மீன பொரிச்சி வச்சு…
சென்னா குன்னி கொழம்பு வச்சு…
மாமா உனக்கு ஊட்டி விடவா…

பெண் : ஆ… சுண்ட கஞ்சி நா இருக்கேன்…
சுதும்பு கருவாடிருக்க…
பக்குவமா குடிச்சிட நீ வா…


Notes : Vandhaale Vandhaale Song Lyrics in Tamil. This Song from Irumban (2022). Song Lyrics penned by Savee. வந்தாளே வந்தாளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading