நேற்று இல்லாத மாற்றம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துசுஜாதா மோகன்ஏ.ஆர்.ரகுமான்புதிய முகம்

Netru Illadha Matram Song Lyrics in Tamil


BGM

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : கடவுள் இல்லை என்றேன்…
தாயை காணும் வரை…
கனவு இல்லை என்றேன்…
ஆசை தோன்றும் வரை…
காதல் பொய் என்று சொன்னேன்…
உன்னை காணும் வரை…

பெண் : கவிதை வரியின் சுவை…
அர்த்தம் புரியும் வரை…
கங்கை நீரின் சுவை…
கடலில் சேரும் வரை…
காதல் சுவை ஒன்றுதானே…
காற்று வீசும் வரை…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…

BGM

பெண் : வானம் இல்லாமலே…
பூமி உண்டாகலாம்…
வார்த்தை இல்லாமலே…
பாஷை உண்டாகலாம்…
காதல் இல்லாமல் போனால்…
வாழ்க்கை உண்டாகுமா…

பெண் : வாசம் இல்லாமலே…
வண்ண பூ பூக்கலாம்…
வாசல் இல்லாமலே…
காற்று வந்தாடலாம்…
நேசம் இல்லாத வாழ்வில்…
பாசம் உண்டாகுமா…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

பெண் : நேற்று இல்லாத மாற்றம் என்னது…
காற்று என் காதில் ஏதோ சொன்னது…
இதுதான் காதல் என்பதா…
இளமை பொங்கி விட்டதா…
இதயம் சிந்தி விட்டதா…
சொல் மனமே…

BGM


Notes : Netru Illadha Matram Song Lyrics in Tamil. This Song from Pudhiya Mugam (1993). Song Lyrics penned by Vairamuthu. நேற்று இல்லாத மாற்றம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading