வாங்க மச்சான் வாங்க

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
ஹிப் ஹாப் தமிழாகௌசிக் கிரிஷ்ஹிப் ஹாப் தமிழாவந்தா ராஜாவாதான் வருவேன்

Vanga Machan Vanga Song Lyrics in Tamil


பெண் : ஐயா மான தேடி வந்தாரம்…
ஹஹஹஹா…
தம்பி…

ஆண் : அக்கா…

பெண் : தம்பி…

ஆண் : அக்கா…

BGM

பெண் : வாங்க மச்சான் வாங்க…
வந்த வழிய பாத்து போங்க…
வாங்க மச்சான் வாங்க…
வந்த வழிய பாத்து போங்க…

பெண் : ஏங்கி ஏங்கி நீங்க…
ஏன் இப்படி பாக்குறிங்க…
ஏங்கி ஏங்கி நீங்க…
ஏன் இப்படி பாக்குறிங்க…

பெண் : வாங்க மச்சான்…
சும்மா வாங்க மச்சான்…
கிட்ட வாங்க மச்சான்…
வந்த வழிய பாத்து போங்க…

BGM

ஆண் : ஒஹோஒ… ஓஒ…

பெண் : தம்பி…

ஆண் : அக்கா…

பெண் : தம்பி…

ஆண் : அக்கா…

பெண் : தம்பி…

ஆண் : அக்கா…

குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…
தம்பி…

ஆண் : அக்கா…

குழு (ஆண்கள்) : அத்தை மகனே அத்தானே…
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே…
அத்தை மகனே அத்தானே…
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே…

ஆண் : வந்தா ராஜாவாதான் வருவேன்…

குழு (ஆண்கள்) : வந்தா ராஜாதான்…

ஆண் : வந்தா ராஜாவாதான் வருவேன்…

குழு (ஆண்கள்) : வந்தா ராஜாதான்…

ஆண் : வந்தா ராஜாவாதான் வருவேன்…

குழு (ஆண்கள்) : வந்தா ராஜாதான்…

ஆண் : வந்தா ராஜாவாதான் வருவேன்…

குழு (ஆண்கள்) : வந்தா ராஜாதான்…

ஆண் : ஒஹோஒ… ஓஒ… ஓஒ…

குழு (பெண்கள்) : ஆஅ… ஆஅ… ஆஅ… ஆஅ…

ஆண் : ஒஹோஒ… ஓஒ… ஓஒ…

குழு (பெண்கள்) : ஹா… ஆஅ… ஹா… ஆஅ… ஹா… ஆஅ…
ஹா… ஆஅ… ஆஅ…

BGM

குழு (ஆண்கள்) : போங்க மச்சான் போங்க…
சும்மா பொத்திகிட்டு போங்க…
சீன்னு கீனு வுட்டாக்கா…
செஞ்சிடுவோம் நாங்க…

குழு (பெண்கள்) : போங்க மச்சான் போங்க…
சும்மா பொத்திகிட்டு போங்க…
சீன்னு கீனு வுட்டாக்கா…
செஞ்சிடுவோம் நாங்க…

ஆண் : மன்மதன்தாங்க…
ஆனா வல்லவன்தாங்க…
கெட்டவன்தாங்க…
ஆனா நல்லவன்தாங்க…

ஆண் : மன்மதன்…
நான் வல்லவன்…
கெட்டவன் ஆனா நல்லவன்…

குழு (பெண்கள்) : இவன் மன்மதன்…
இவன் வல்லவன்…
இவன் கெட்டவன்…
ஆனா நல்லவன்…

பெண் : வாங்க மச்சான் வாங்க…
வந்த வழிய பாத்து போங்க…
வாங்க மச்சான் வாங்க…
வந்த வழிய பாத்து போங்க…

பெண் : ஏங்கி ஏங்கி நீங்க…
ஏன் இப்படி பாக்குறிங்க…
ஏங்கி ஏங்கி நீங்க…
ஏன் இப்படி பாக்குறிங்க…

ஆண் : வந்தா ராஜாவாதான் வருவேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தா ராஜாதான்…

ஆண் : வந்தா ராஜாவாதான் வருவேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தா ராஜாதான்…

ஆண் : வந்தா ராஜாவாதான் வருவேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தா ராஜாதான்…

ஆண் : வந்தா ராஜாவாதான் வருவேன்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : வந்தா ராஜாதான்…

குழு (ஆண்கள் & பெண்கள்) : அத்தை மகனே அத்தானே…
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே…
அத்தை மகனே அத்தானே…
கெத்துதான் சொத்துன்னு நிக்குறானே…


Notes : Vanga Machan Vanga Song Lyrics in Tamil. This Song from Vantha Rajavathaan Varuven (2019). Song Lyrics penned by Hiphop Tamizha. வாங்க மச்சான் வாங்க பாடல் வரிகள்.


Scroll to Top