ஒன்னுக்கு ரெண்டா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன் வைரமுத்துசெந்தில் கணேஷ், வி.எம்.மகாலிங்கம் & சத்ய நாராயணன்ஹிப் ஹாப் தமிழாவந்தா ராஜாவாதான் வருவேன்

Onnuku Renda Song Lyrics in Tamil


BGM

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…

BGM

ஆண் : இவள் பூவா இல்ல புஷ்பமா…

BGM

ஆண் : ஒன்னுக்கு ரெண்டா அத்தை பொண்ணு…
கண்ணுக்கு முன்னால வந்து நின்னு…
பாவம் இந்த பச்சை மண்ணு…
எதைதான் ஓகே பண்ணனும்…

ஆண் : சும்மா பொலம்பி கெடக்குது…
பொலம்பி தவிக்குது…
பொரண்டு படுகுது…
மொரண்டு புடிக்குது…

ஆண் : லக் அடிசிடுசுன்னு…
உள்ளுக்குள்ள சிரிக்குது…
நல்ல பையன போல…
வெளியில நடிக்குது…

BGM

ஆண் : அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது…
உன் அழகு…
துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது…
என் மனசு…

ஆண் : கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது…
உன் சிரிப்பு…
உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது…
என் வயசு…

ஆண் : பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி…
கண்ணாடி போல நொருங்குறன்டி…
பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி…
கண்ணாடி போல நொருங்குறன்டி…

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…
இவள் பூவா இல்ல புஷ்பமா…
இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா…

BGM

ஆண் : ஹூ ஓ தா நன னா ன…
தானான நன ன தன நானா னா…
ஹே தந்தா நானா னா…
தந்தா நானா நா தன நானா னா…

ஆண் : மாமன் பொண்ணு இருக்கையில்…
மாடர்ன் பொண்ணு எதுக்கு…
அந்த மாமன் பொண்ணே மாடர்ன் பொண்ணா…
இருந்தா லக்கு உனக்கு…

ஆண் : அத்தை பொண்ணு இருக்கையில்…
மத்த பொண்ணு எதுக்கு…
அவ நல்ல பொண்ணா இருந்தா…
எங்கோ மச்சம் உனக்கு…

ஆண் : பார்ட்டி போய் பீட்டர் விடும்…
பாரின் பொண்ணு இருக்கு…
ஆனா சேலை கட்டி வரும்…
என் தேவதைதான் எனக்கு…

ஆண் : இதுதான் என் மண்ணு…
எனக்கு ஏத்த பொண்ணு…
எனக்கு ஓகே டன்னு…
இனிமேதான் பன்னு…
எனக்கு ஓகே டன்னு…
இனிமேதான் பன்னு…

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…
இவள் பூவா இல்ல புஷ்பமா…
இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா…

BGM

ஆண் : மண்ட மேல கொண்ட வச்சா…
கண்டது எல்லாம் பொண்ணு இல்லடா…
தண்டசோறு பிரியாணியா…
பொங்க வச்சாலே என் ஆளுடா…

ஆண் : பத்து பொண்ணு முத்தம் வைக்க…
கெத்தா இருந்தேன்…
என்ன ஒத்த பொண்ணு…
உன் பின்னால சுத்த விட்டியே…

ஆண் : ஆடு வெட்டி ஊற கூட்டி…
சோர போடுவேன்…
என்ன கட்டிலுக்கு தனி வீடு…
கட்ட வச்சியே… ஹேய்…

BGM

ஆண் : அள்ளுது அள்ளுது அள்ளுது அள்ளுது…
உன் அழகு…
துள்ளுது துள்ளுது துள்ளுது துள்ளுது…
என் மனசு…

ஆண் : கொல்லுது கொல்லுது கொல்லுது கொல்லுது…
உன் சிரிப்பு…
உன்ன கட்டி தூக்க சொல்லுது சொல்லுது…
என் வயசு…

ஆண் : பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி…
கண்ணாடி போல நொருங்குறன்டி…
பாரின் ரிட்டர்ன் அடி உன் முன்னாடி…
கண்ணாடி போல நொருங்குறன்டி…

ஆண் : பூவா இல்ல புஷ்பமா…
இவள் பூவா இல்ல புஷ்பமா…
இந்த பெருங்காய டப்பால தங்க பஸ்பமா…


Notes : Onnuku Renda Song Lyrics in Tamil. This Song from Vantha Rajavathaan Varuven (2019). Song Lyrics penned by Kabilan Vairamuthu. ஒன்னுக்கு ரெண்டா பாடல் வரிகள்.


Scroll to Top