ரெட் கார்டு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுசிலம்பரசன் & ஹிப் ஹாப் தமிழாஹிப் ஹாப் தமிழாவந்தா ராஜாவாதான் வருவேன்

Red Cardu Song Lyrics in Tamil


—BGM—

பெண் : நீ பாக்குற பார்வையில் பாயுது மின்னல்…
ஆசைக்கு எதுக்கு கதவு ஜன்னல்…

பெண் : உன்கூட நான் சேர்ந்து ஆடிட பாடிட…
உன்னோட நான் ஜோடி சேர ரெடிதான்…
லெட்ஸ் கோ…

ஆண் : எனக்கா ரெட் கார்டு…
எடுத்து பாரு ரெகார்டு…
அடிச்சி மெரட்டி எடுப்பேன்…
தெருவுலதான் இறங்கி ஆடு…

ஆண் : உள்ள விட மாட்டேன்னு சொல்லுறதுக்கு நீ யாரு…
வெளிய நான் போடும் ஆட்டதிக்கு இப்போ கூட்டத்த பாரு…

ஆண் : பட்டத பட்டுன்னு சொன்னாக்கா…
என்னை கெட்டவனு சொல்றாங்க…
ஓரமா போய் உக்காந்தா…
என்ன உத்மன்னு சொல்றாங்க…

ஆண் : தப்புன்னு தெரிஞ்சா டப்புன்னு கொதிக்கும்…
பிரச்சனை எனக்கு பாயாசம்…
என் பேச்சுல இல்லை பொய் வேஷம்…
என்ன ஒரசி பாத்தா நீ நாசம்…

ஆண் : நான் வைக்குற எடத்துல நிக்கிற எடத்துல…
வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி…
நான் வைக்குற எடத்துல நிக்கிற எடத்துல…
வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி…

ஆண் : சோ வெல்கம் டு மை பார்ட்டி மச்சான்…
யூ ஆர் வெல்கம் டு மை பார்ட்டி மச்சான்…
டே அட்ரா…

—BGM—

ஆண் : எனக்கா ரெட் கார்டு…
எடுத்து பாரு ரெகார்டு…
அடிச்சி மெரட்டி எடுப்பேன்…
தெருவுலதான் இறங்கி ஆடு…

ஆண் : உள்ள விட மாட்டேன்னு சொல்லுறதுக்கு நீ யாரு…
வெளிய நான் போடும் ஆட்டதிக்கு இப்போ கூட்டத்த பாரு…

ஆண் : ஓரம் கட்டி வச்சவன தேடி வந்து நிக்க வைப்பேன்…
போற வழி தப்பு இல்லன கூட நின்னு தோள் குடுப்பேன்…

ஆண் : மச்சான்… பேசுற வாய் ஆயிரம் பேசட்டும்…
கேக்குற மூடுல நான் இல்லைடா…
சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும்…
கேட்ல நிக்குற ஆள் இல்லைடா…

ஆண் : பேசுற வாய் ஆயிரம் பேசட்டும்…
கேக்குற மூடுல நான் இல்லைடா…
சேத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டு போனாலும்…
கேட்ல நிக்குற ஆள் இல்லைடா…

ஆண் : நான் தனி ஆள் இல்லடா…
நான் தனி ஆள் இல்லடா…
நான் தனி ஆள் இல்லைடா…
நான் தனி ஆள் இல்லைடா…

ஆண் : நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல…
வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி…
வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல…
வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி…

ஆண் : சோ வெல்கம் டு மை பார்ட்டி மச்சான்…
யூ ஆர் வெல்கம் டு மை பார்ட்டி மச்சான்…
டே அட்ரா…

—BGM—

ஆண் : டமாலு… டமாலு…
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா…

ஆண் : நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல…
டமாலு… டமாலு…
வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல…
அட்ரா அட்ரா அட்ரா அட்ரா…

ஆண் : அவளுக்கு என்னை புடிச்சி இருக்குனா விட்டதும் இல்லை…
புடிகலயினா தொட்டதும் இல்லை…
புடிச்சி இருக்குனா விட்டதும் இல்லை…
புடிகலயினா தொட்டதும் இல்லை…

ஆண் : பொறக்குற பொழுதே நிக்காம ஆடுன காலு…
அக்கம் பக்கம் என்னை பத்தி கேளு…
இப் யூ வான்னா டான்ஸ் ரெடி 1 2 பன்…

—BGM—

ஆண் : நான் வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல…
வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி…
வைக்குற இடத்துல நிக்கிற எடத்துல…
வைக்குற எடத்துல தாண்டா பார்ட்டி…
அட்ரா…

ஆண் : சோ வெல்கம் டு மை பார்ட்டி மச்சான்…
யூ ஆர் வெல்கம் டு மை பார்ட்டி மச்சான்…
டே அட்ரா…


Notes : Red Cardu Song Lyrics in Tamil. This Song from Vantha Rajavathaan Varuven (2019). Song Lyrics penned by Arivu. ரெட் கார்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading