வம்ப விலைக்கு

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்கே கேவித்யாசாகர்ஜி

Vamba Velaikku Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பிரதர்… சோக்கு மாமா சோக்கு…

ஆண் : வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா…
உலக உருண்டை கோலி சைசுடா…
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா…
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா…

ஆண் : வேலை வெட்டி இல்லடா…
வெட்டி வேலை உண்டுடா…
வேலை வெட்டி இல்லடா…
வெட்டி வேலை உண்டுடா…
ரத்தம் புதுசுடா… ஆஹா ஆஆ…
எங்க சத்தம் பெருசுடா… ஓ…

ஆண் : ஆமான்டா ஆமான்டா…
சொன்னா நீ கேளேன்டா…

ஆண் : ஹே… வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா…
உலக உருண்டை கோலி சைசுடா…

—BGM—

ஆண் : புறா கூண்டு தலையை கொத்தி புறப்படுவோம்டா…
நாங்க புல்லு ஹன்டு ஷர்ட்டு போட்டு மடிச்சுக்குவோம்டா…

—BGM—

ஆண் : கூலிங் கிளாசு போட்டு கிட்டே…
கண் அடிப்போம்டா…
தினமும் குறைஞ்ச பட்சம்…
ரெண்டு லவ்வு பண்ணிடுவோம்டா…

ஆண் : ஆடி போனா ஆவணி மாசம்…
குழு : ஆல்ரைட்…
ஆண் : காலேஜூ போனா தாவணி வாசம்…
குழு : ஆஹா…

ஆண் : தேர்தல் நடந்தா மார்க்கு வாங்குவோம்…
குழு : சே தட் மேன்…
ஆண் : பொண்ணு நடந்தா மார்க்கு போடுவோம்…

ஆண் : சின்ன பசங்க சின்ன பசங்க…
துள்ளி குதிப்போம் இந்த பூமி குலுங்க…

ஆண் : வம்ப விலைக்கு வாங்கும் வயசுடா…
உலக உருண்டை கோலி சைசுடா…

—BGM—

ஆண் : பட்டாம்பூச்சி கூட்டத்துக்கே வகுபெடுப்போம்டா…
நாங்க டெட்டால் ஊத்தி சூரியனுக்கே அழுக்கெடுப்போம்டா…

—BGM—

ஆண் : ஆறுமுகம் ஏழுமலை எல்லாம் உண்டுடா…
ஆனா எட்டபங்க எங்களுக்குள் யாரும் இல்லைடா…

ஆண் : யே மோத நெனைச்சா தீவிரவாதி…
குழு : ஆஹா…
ஆண் : பாசம் வச்சா காந்திய வாதி…
குழு : ஆஹா…

ஆண் : வெளியில் உள்ளது ஆயிரம் ஜாதி…
நாங்க என்றுமே மாணவர் ஜாதி…
குழு : ஆஹா…
ஆண் : தட்டி கொடுத்தா தட்டி கொடுத்தா…
எட்டு திசையும் எங்க பையில் இருக்கும்…

ஆண் : வம்ப விலைக்கு வாங்கும் வயசு டா…
உலக உருண்டை கோலி சைசுடா…
சேமியா போல மீசை மொளைச்ச சிறுத்தை நாங்கடா…
யே சீண்டி பார்க்க நெனைச்சவனை வெளுத்து வாங்குடா…

ஆண் : வேலை வெட்டி இல்லடா…
வெட்டி வேலை உண்டுடா…
வேலை வெட்டி இல்லடா…
வெட்டி வேலை உண்டுடா…
ரத்தம் புதுசுடா… ஆஹா ஆஆ…
எங்க சத்தம் பெருசுடா ஓ…

ஆண் : ஆமான்டா ஆமான்டா…
சொன்னா நீ கேளேன்டா…


Notes : Vamba Velaikku Song Lyrics in Tamil. This Song from Ji (2005). Song Lyrics penned by Kabilan. வம்ப விலைக்கு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading