கிளியே கிளியே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
அறிவுமதிஉதித் நாராயண் & சுஜாதா மோகன்வித்யாசாகர்ஜி

Kiliye Kiliye Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஏ கிளியே கிளியே கிளியக்கா…
கிழிஞ்சு போச்சு உசுரக்கா…

பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூச்சல் போடும் உடம்பக்கா…

பெண் : முத்தம் கவ்வுங்க…
மொத்தம் ஜிவ்வுங்க…
வெக்கம் ஓஹோங்குதே…

ஆண் : மச்சம் விர்ருங்க…
உச்சம் ஒர்ருங்க…
சோச்சம் சொர்ருங்குதே…

குழு : கிளியே கிளியே ஏ கிளியக்கா…
குயிலே குயிலே ஏ குயிலக்கா…
கிளியே கிளியே ஏ கிளியக்கா…
குயிலே குயிலே ஏ குயிலக்கா…

பெண் : கிளியே கிளியே கிளியக்கா…
கிழிஞ்சு போச்சு உசுரக்கா…

ஆண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூச்சல் போடும் உடம்பக்கா…

—BGM—

ஆண் : நதியா நீ சுழலா நான்…
மூழ்கி பாப்போமடி…

—BGM—

பெண் : கிளையா நான் அணிலா நீ…
ஆடி தீர்போமடா…

ஆண் : ஹே விட்டு கொடு…
விட்டு விட்டு கொடு…
வெக்கத்திலே முத்தம் சுட்டு கொடு…

பெண் : எட்டி படு இன்னும் எட்டி படு…
மூச்சு விட்டால் மட்டும் ஒட்ட படு…

ஆண் : மச்சம் விர்ருங்க…
உச்சம் ஒர்ருங்க…
சொச்சம் தான் சொர்ருங்குதே…

—BGM—

ஆண் : ஏ கிளியே கிளியே கிளியக்கா…
கிழிஞ்சு போச்சு உசுரக்கா…

பெண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூச்சல் போடும் உடம்பக்கா…

—BGM—

பெண் : ஊரா நான் ஆறா நீ…
அடித்து போனாயடா…

—BGM—

ஆண் : நீர் நான் வேரா நீ…
இழுத்து கொண்டாயடி…

பெண் : ம்ம்… தொட்டுகடா தொட்டு தொட்டுகடா…
அங்கத்தில தங்கம் விட்டுகடா…

ஆண் : ஒட்டிக்கடி ஒட்டி ஒட்டிக்கடி…
உள்ளுக்குள்ள என்ன தொட்டுக்கடி…

பெண் : முத்தம் கவ்வுங்க…
மொத்தம் ஜிவ்வுங்க…
வெக்கம் ஓஹோங்குதே…

—BGM—

பெண் : கிளியே கிளியே கிளியக்கா…
கிழிஞ்சு போச்சு உசுரக்கா…

ஆண் : குயிலே குயிலே குயிலக்கா…
கூச்சல் போடும் உடம்பக்கா…

பெண் : முத்தம் கவ்வுங்க…
மொத்தம் ஜிவ்வுங்க…
வெக்கம் ஓஹோங்குதே…

ஆண் : மச்சம் விர்ருங்க…
உச்சம் ஒர்ருங்க…
சோச்சம் சொர்ருங்குதே…

குழு : கிளியே கிளியே ஏ கிளியக்கா…
குயிலே குயிலே ஏ குயிலக்கா…
கிளியே கிளியே ஏ கிளியக்கா…
குயிலே குயிலே ஏ குயிலக்கா…


Notes : Kiliye Kiliye Song Lyrics in Tamil. This Song from Ji (2005). Song Lyrics penned by Arivumathi. கிளியே கிளியே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading