மானூத்து ஓடையில

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பழனி பாரதிமணிவண்ணன்சிற்பிநந்தினி

Maanoothu Odaiyila Song Lyrics in Tamil


பெண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

BGM

ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…
மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

ஆண் : மஞ்ச கிழங்கு நான் தாரேன் மனச ஏண்டி தேய்கிற…
ஈர சேலை கட்டி வந்து என்ன செய்ய பாக்குற…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

BGM

பெண் : ஹேய்… மயிலே மயிலே என் மனச கொண்டா…
நீ மறைச்சு வைக்க அது மாங்கா துண்டா…

ஆண் : ஹேய் மயிலே மயிலே என் மனச கொண்டா…
நீ மறைச்சு வைக்க அது மாங்கா துண்டா…

ஆண் : சின்னமனூரு சீமையில வெத்தல கட்டு வாங்கயில…
அப்படி எதாவது எட்டு கட்டி பாடுங்க மாமா…
அப்படீங்கிற பிக்கப் பண்ணிக்கோ…

ஆண் : நான் பாக்க அவ பாக்க தொலைஞ்சு போனேனே…
அவ பேர் கேக்க ஊர் கேக்க…
ஒளிஞ்சு ஒளிஞ்சு ஓடி வந்தேனே…

ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

ஆண் : மஞ்ச கிழங்கு நான் தாரேன் மனச ஏண்டி தேய்கிற…
ஈர சேலை கட்டி வந்து என்ன செய்ய பாக்குற…

BGM

ஆண் : நாவ பழ கருப்பழகி நல்ல சொல்லு தாடி…
அடி பாவ பட்ட மாமனுக்கு பசி எடுக்குது வாடி…
ஹேய் நாவ பழ கருப்பழகி நல்ல சொல்லு தாடி…
அடி பாவ பட்ட மாமனுக்கு பசி எடுக்குது வாடி…

ஆண் : அடி வெக்கப்பட்டு ஒதுங்கிறியே வெளிப்பகட்டுகாரி…
நீ விட்டு போனா வளத்திடுவேன் எட்டு முழ தாடி…
அடி நான் படிக்கும் பாட்டு எல்லாம் உன்னை பத்தி நியூசு…
அதை நாடறிய பாட வந்தேன் நீ கொடுத்த சான்சு…

ஆண் : மானூத்து ஓடையில மாரளவு தண்ணியில…
தாமரை பூ நீராட தனியா நான் வாடுறேன்…

பெண் : வெத்தல வாங்க போன மகன்…
வேலி போட பாக்குறான்…
வேலி தாண்டி வந்த ஆட்டை…
பாத்து பயந்து ஓடுறான்…

பெண் : ஹேய் குட்டு ஒடைஞ்சு போச்சுதின்னு…
தட்டு கெட்டு நிக்கிறான்…
ஹேய் குட்டு ஒடைஞ்சு போச்சுதின்னு…
தட்டு கெட்டு நிக்கிறான்…


Notes : Maanoothu Odaiyila Song Lyrics in Tamil. This Song from Nandhini (1997). Song Lyrics penned by Pazhani Bharathi. மானூத்து ஓடையில பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading