திண்டுக்கல்லு திண்டுக்கல்லு

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வி. இளங்கோ & பால் ஜேஅந்தோனி தாசன், பிளேஸ், சின்னபொண்ணு & கிரேஸ் கருணாஸ்தினாதிண்டுக்கல் சாரதி

Dindukallu Dindukallu Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஆடி காத்துலையும் ஆடுதடி ஓடுதடி…
அழகையும் மூடுதடி அன்பே உன் சேலை…
நீ முன் நடக்கையிலே கை ஆட்டி அழைக்குதடி…
பின்னே வரும் ஆள…

BGM

பெண் : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு…
பெரிய பூட்டு எனக்கு…
உன்கிட்டதான் தெறந்து பாக்க…
கள்ளச்சாவி இருக்கு…

பெண் : நான் அம்மிக்கல்லு ஆட்டுக்கல்லு…
ஆத்தோரம் படிக்கல்லு…
அய்யாமாரு தொவைச்சுப்பாரு…
அசையாத கருங்கல்லு…

BGM

ஆண் : மனச பறிக்கொடுத்தேன்டி…
என் மங்கை அவ கூந்தலுக்குள்ள…
மல்லிகை மேல் ரோஜா வச்சு…
என்னை முடிக்குள்ள மறைச்சவளே…

பெண் : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு…
பெரிய பூட்டு எனக்கு…
உன்கிட்டதான் தெறந்து பாக்க…
கள்ளச்சாவி இருக்கு…

BGM

பெண் : உடுக்கு போல இருக்கு இடுப்பு…
இந்த ஓடத்துக்கு நீதான்டா துடுப்பு…

ஆண் : ஏ… உள்ளுக்குள்ள ஏதேதோ பண்ணுது…
என் உள்ளத்துல உன்முகம்தான் மின்னுது…

பெண் : ஏய்… நகரு நகரு நகரு…
நகரு நகரு நகருடா…
நான் அழுக்கி குலுக்கி…
மினுக்கி வரும் தங்க தேருடா…

பெண் : ஏய்… நகரு நகரு நகரு…
நகரு நகரு நகருடா…
நான் அழுக்கி குலுக்கி…
மினுக்கி வரும் தங்க தேருடா…

பெண் : திண்டுக்கல்லு திண்டுக்கல்லு…
பெரிய பூட்டு எனக்கு…
உன்கிட்டதான் தெறந்து பாக்க…
கள்ளச்சாவி இருக்கு…

BGM

பெண் : அடுக்கு பானை போல கொதிக்கிற அடுப்பு…
உன் அகப்பையதான் போட்டு கொஞ்சம் கலக்கு…

ஆண் : என் நெஞ்சுக்குள்ள பஞ்சுமிட்டாய் சுத்துது…
உசுரு பஞ்ஜரத்தில் கோழிபோல கத்துது…

பெண் : ஏய்… நகரு நகரு நகரு…
நகரு நகரு நகருடா…
நான் அழுக்கி குலுக்கி
மினுக்கி வரும் தங்க தேருடா…

BGM


Notes : Dindukallu Dindukallu Song Lyrics in Tamil. This Song from Dindigul Sarathy (2008). Song Lyrics penned by V. Elango & Paul J. திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடல் வரிகள்.


Scroll to Top