இவள்தானா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாசாகர் & ஸ்ரேயா கோஷல்தேவி ஸ்ரீ பிரசாத்வீரம்

Ival Dhaana Song Lyrics in Tamil


பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

BGM

ஆண் : அந்த வானவில்லின் பாதி…
வெண்ணிலவில் மீதி…
பெண்ணுருவில் வந்தாளே…
இவள்தானா… இவள்தானா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : மழை மின்னல் என மோதி…
மந்திரங்கள் ஓதி…
என் கனவை வென்றனே…
இவன்தானா… இவன்தானா…

ஆண் : போட்டி போட்டு என் விழி ரெண்டும்…
உன்னை பாா்க்க முந்திச் செல்லும்…
இமைகள் கூட எதிாில் நீ வந்தால்…
சுமைகள் ஆகுதே… ஓ…
இவள்தானா… ஓ இவள்தானா…

பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

BGM

பெண் : வினா வினா ஆயிரம்…
அதன் விடை எல்லாம் உன் விழியிலே…
விடை விடை முடிவிலே…
பல வினா வந்தால் அது காதலே…

Product

Bosch 13 Place Setting Dishwasher

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : தனியே நீ வீதியிலே…
நடந்தால் அது பேரழகு…
ஒரு பூ கோா்த்த நூலாக…
தெருவே அங்கு தொிகிறது…

பெண் : காய்ச்சல் வந்து நீச்சல் போட…
ஆறாய் மாறினேன்…
இவன்தானா… இவன்தானா…

BGM

ஆண் : குடை குடை ஏந்தியே…
வரும் மழை ஒன்றை இங்கு பாா்க்கிறேன்…
இவள் இல்லா வாழ்க்கையே…
ஒரு பிழை என்று நான் உணா்கிறேன்…

பெண் : அடடா உன் கண் அசைவும்…
அதிரா உன் புன்னகையும்…
உடனே என் உயிா் பிசையும்…
உடலில் ஒரு போ் அசையும்…

ஆண் : காற்றில் போட்ட கோலம் போல…
நேற்றை மறக்கிறேன்…
இவள்தானா… ஓ இவள்தானா…

பெண் : கண்ணும் கண்ணும் தூரிக்கொள்ள…
வெக்கம் கரை மீறிச் செல்ல…
அக்கம் பக்கம் யாரும் இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

பெண் : நெஞ்சம் நெஞ்சம் முட்டிக்கொள்ள…
அச்சம் மட்டும் விட்டுத் தள்ள…
சொல்ல ஒரு வாா்த்தை இல்ல…
அய்யய்யோ என்னாகுமோ…

Product

Boat Stone 352 Pro Bluetooth Speaker

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases


Notes : Ival Dhaana Song Lyrics in Tamil. This Song from Veeram (2014). Song Lyrics penned by Viveka. இவள்தானா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading