ஜிங் சக்கான்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
விவேகாபுஷ்பவனம் குப்புசாமி & மகிழினி மணிமாறன்தேவி ஸ்ரீ பிரசாத்வீரம்

Jing Chikka Jing Chikka Song Lyrics in Tamil


பெண் : அக்காமாரே அண்ணாமாரே…
அய்யாமாரே ஆத்தாமாரே…
ஒரு கணம் நம்ம ஊரே…
ஆண் : ஜிங் சக்கான்… ஜிங் சக்கான்…

பெண் : மாமாமாரே மச்சான்மாரே…
மச்சினிச்சி நாத்தனாரே…
பாக்கணும் என்ன பக்கத்தூரே…
ஆண் : ஜிங் சக்கான்… ஜிங் சக்கான்…

ஆண் : யப்பா… சீக்கிரமா மேளத்தை அடிங்கப்பா…

—BGM—

ஆண் : அடியே தாறுமாறா தாவுற மொசலு…
என் நெஞ்சுக்குள்ள நின்னுக்கிட்டு ஊதுற விசிலு…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

ஆண் : குமிச்சு கொண்ட போட்ட கூவுற குயிலு…
என் தண்டவாளம் கண்டமாக ஓட்டுற ரயிலு…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

பெண் : குறும்பு பைய புள்ள…
குறும்பு பைய புள்ள…
கிணத்து குள்ள வந்து கப்பல் விடாத…

பெண் : திருட்டு பைய புள்ள…
திருட்டு பைய புள்ள…
தொறந்த வீட்டுக்குள்ள கன்னம் போடாத…

ஆண் : உன் கால் பட்ட மண் அள்ளி…
பாக்கெட்டில் வச்சிருக்கேன்…
கண்டுக்காத கம்பி நீட்டாத…

பெண் : மாமா இப்படி கொஞ்சுதே…
ஏன்மா இப்படி மிஞ்சுற…

பெண் : அய்யயோ ஆம்பள ஐஸ் வண்டி போல…
அட ஐஸ் வச்சே ஐஸ் வச்சே கவுத்துடுவான் கேர்ள்ல…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

பெண் : வலது கண்ணிருக்கும் பெண்ணொருத்தி மேல…
அட இடது கண்ணு மேயுமப்பா இன்னொருத்தி மேல…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

—BGM—

ஆண் : புள்ளையார் கோயில் கொழுக்கட்டை போல…
நீ கன்னம் ரெண்டு வச்சிருக்க கழுத்துக்கு மேல…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

ஆண் : அட அடுப்பு மேல் வெச்ச பால் சட்டி போல…
நீ பொங்குறத பாத்து பாத்து பூனையாச்சு மூளை…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

பெண் : அழகு பைய புள்ள…
அழகு பைய புள்ள…
வலைய விரிச்சுட்டு காத்திருக்காத…

ஆண் : உன் கால் வெள்ள கை வெள்ள பார்த்ததும்…
பேச்சே வரல பாப்பா பீபீ பா பா போ…

பெண் : அய்யோ பேச்சு மூச்சு இல்லாம கெடக்கான்…
எதனா பாா்த்து செய்யேன்…

பெண் : வாயில்லா பூச்சின்னு பாவம் பாத்தா போச்சு…
இவன் முத்த கத்தி வச்சு…
என்ன கீச்சிடுவான் கீச்சு…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

பெண் : ஓரக் கண்ணால பாக்குற சாட்சி…
இது தப்பான பார்வ என் தாவணி சாட்சி…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

—BGM—

ஆண் : அட சந்தனம் சாராயம் சேந்துட்ட கலவ…
உன் சாயலில் பாத்தேன்டி ஏழெட்டு நிலவ…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

ஆண் : இடுப்பில் சுமக்கிற வானவில் வளவ…
நான் எங்கேயும் பாக்கலயே இப்படிப்பட்ட அளவ…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

பெண் : கிறுக்கு பைய புள்ள…
கிறுக்கு பைய புள்ள…
குறுக்கு வழியில சீன போடாத…

ஆண் : ஹே… கழுவுற மீனுல நழுவுற மீன போல…
கைய விட்டு துள்ளி ஓடாத…

பெண் : அடி கேனச் சிறுக்கி…
உன் மனசு என்ன கல்லா…

பெண் : அட மனசுல வச்சுருக்கேன் அம்புட்டு ஆசை…
அட கூச்சம் வந்து தடுக்குது வாய் விட்டு பேச…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

ஆண் : அடியே உசுர பிசையுது நீ சிரிக்கும் ஓச…
அட உன்ன வச்சு நெஞ்சுக்குள்ள செய்யுறேன் பூசை…

ஆண் : ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங் சக்கான்…
ஜிங் சக்கான் ஜிங்கிடி சக்கான்…

—BGM—


Notes : Jing Chikka Jing Chikka Song Lyrics in Tamil. This Song from Veeram (2014). Song Lyrics penned by Viveka. ஜிங் சக்கான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading