போ போ என்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மோகன் ராஜன்சித் ஸ்ரீராம்ஏ எச் காஷிஃப்ஆல்பம் சாங்ஸ்

Po Po Yen Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : போ போ என் இதயம் தரையில்…
விழுந்து சிதறி போகட்டும்…
போ போ என் நிழலும் பிரிந்து…
என்னை தனிமை ஆக்கட்டும்…

ஆண் : கோவம் உன் கோவம்…
என் நெஞ்சை கொன்று போக…
கண்கள் என் கண்கள்…
கண்ணீரில் நினையுதே…

ஆண் : போதும் போதும்…
எப்போதும் உன் நினைவுகள்…
பாவம் என் உள்ளம்…
சொல்லாமல் கரையுதே…

—BGM—

ஆண் : காயத்தை கண்கொண்டு பார்த்திட முடியும்…
வழியை கண்டிட கண்கள் இல்லை…
காற்றினை கை நீட்டி தீண்டிட முடியும்…
ஓவியம் ஆக்கிட ஏதுமில்லை…

ஆண் : காதல் மழலையின் வார்த்தை அல்லவா…
சொன்னால் புரிவது கஷ்டம் அல்லவா…

ஆண் : போ போ என் இதயம் தரையில்…
விழுந்து சிதறி போகட்டும்…
போ போ என் நிழலும் பிரிந்து…
என்னை தனிமை ஆக்கட்டும்…

—BGM—

ஆண் : ஏனோ என்னை மட்டும் வாழ்க்கை கொல்லுதடி…
நான்தான் என்ன செய்ய எல்லாம் கை வந்து போகுதடி…

—BGM—

ஆண் : நீ என் அருகிலே இருந்த போது பறந்தவன்…
நீ என் தொலைவிலே பிறந்தபோது சிதைந்தவன்…
போதும் உன்னாலே தூள் தூளாய் உடைகிறேன்…
போதும் உன்னாலே என்னோடு அழுகிறேன்…

ஆண் : ஏதும் என்னோடு இல்லாமல் போகட்டும்…
நீ என் கைகோர்த்து வாழ்ந்தால் போதுமே…

—BGM—


Notes : Po Po Yen Song Lyrics in Tamil. This Song from Album Song (2017). Song Lyrics penned by Mohan Rajan. போ போ என் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading