ஒரு மாலை

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தாமரைகார்த்திக்ஹாரிஸ் ஜெயராஜ்கஜினி

Oru Malai Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…

—BGM—

ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…

ஆண் : சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…

ஆண் : அவள் அள்ளி விட்ட பொய்கள்…
நடு நடுவே கொஞ்சம் மெய்கள்…
இதழோரம் சிாிப்போடு கேட்டு கொண்டே நின்றேன்…

ஆண் : அவள் நின்று பேசும் ஒரு தருணம்…
என் வாழ்வில் சர்க்கரை நிமிடம்…
ஈா்க்கும் விசையை அவளிடம் கண்டேனே…
கண்டேனே கண்டேனே…

ஆண் : ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…

—BGM—

ஆண் : பாா்த்து பழகிய நான்கு தினங்களில்…
நடை உடை பாவணை மாற்றிவிட்டாள்…
சாலை முனைகளில் துாித உணவுகள்…
வாங்கி உண்ணும் வாடிக்கை காட்டிவிட்டாள்…

ஆண் : கூச்சம் கொண்ட தென்றலா…

—BGM—

ஆண் : இவள் ஆயுள் நீண்ட மின்னலா…

—BGM—

ஆண் : உனக்கேற்ற ஆளாக…
என்னை மாற்றி கொண்டேனே…

ஆண் : அவ் ஒரு மாலை இளவெயில் நேரம்…
அழகான இலை உதிா் காலம்…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…

—BGM—

ஆண் : பேசும் அழகினை கேட்டு ரசித்திட…
பகல் நேரம் மொத்தமாய் கழித்தேனே…
தூங்கும் அழகினை பாா்த்து ரசித்திட…
இரவெல்லாம் கண் விழித்து கிடப்பேனே…

ஆண் : பனியில் சென்றால் உன் முகம்…
என் மேலே நீராய் இறங்கும்…
ஓ… தலை சாய்த்து பாா்த்தாளே…
தடுமாறி போனேனே…

—BGM—

ஆண் : சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…
சற்று தொலைவிலே அவள் முகம் பாா்த்தேன்…
அங்கே தொலைந்தவன் நானே…

—BGM—


Notes : Oru Malai Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Thamarai. ஒரு மாலை பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading