ரங்கோலா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்ஷங்கர் மகாதேவன் & சுஜாதா மோகன்ஹாரிஸ் ஜெயராஜ் கஜினி

Rangola Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹே ரங்கோலா…
குழு : தெறிக்கணும் தெறிக்கணும் தம் தம்…
ஆண் : ஹே ரங்கோலா…
குழு : தெறிக்கணும் தெறிக்கணும்…
நம் நம் தம்…

ஆண் : ஹே ராரா ரா பெண்ணே…
குழு : தெறிக்கணும் தெறிக்கணும்…
நம் தம் தம்…

ஆண் : ரங்கோலா ஹோலா ஹோலா…
குழு : தெறிக்கணும் தெறிக்கணும்…
நம் தம் தம்…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : ஓ ரங்கோலா ஹோலா ஹோலா…
பெண்ணே நீ தானோ…
உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட…
வண்ணம் நான்தானோ…

பெண் : ஓ ரங்கோலா ஹோலா ஹோலா…
ராசா நீ தானோ…
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட…
வண்ணம் நான்தானோ…

குழு : தெறிக்கணும் தெறிக்கணும்…
நம் தம் தம்…

ஆண் : கோமள வள்ளி வள்ளி…
குழு : தம் தம்…
ஆண் : கண்களால் கொல்லும் வில்லி…
குழு : தம் தம்…

ஆண் : திரும்பி நான் நிக்க சொல்லி…
குழு : தம் தம்…
ஆண் : வச்சு விடவா மல்லி…

பெண் : காத்தவ ராயா ராயா…
குழு : தம் தம்…
பெண் : மல்லிப்பூ வேணாம் போயா…
குழு : தம் தம்…

பெண் : மாலைய வாங்கித்தாயா…
குழு : தம் தம்…
பெண் : என்னை நீ தோளு மேல…
தூக்கி போயா…

ஆண் : ஹோய்… ரங்கோலா ஹோலா ஹோலா…
பெண்ணே நீதானோ…
உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட…
வண்ணம் நான்தானோ…

பெண் : ஓ ரங்கோலா ஹோலா ஹோலா…
ராசா நீ தானோ…
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட…
வண்ணம் நான்தானோ

BGM

ஆண் : ஓ… நிலா நிலா பறந்து வாயேன்…
உலகினை மறந்து வாயேன்…
அழகினை நெருங்கி வாயேன்…
அலை அலையாய்…

பெண் : தொடாமலே அணைக்குறானே…
தடால் என இழுக்கிறானே…
விடாமலே துரத்துறானே…
அடாவடியா…

ஆண் : நான் ஒரு தல ராவண புள்ள…
உன்னை மணந்திட உடைக்கவா வில்ல…
குருங்கடல் போல குதிக்குது ஆசை…
குளிக்கலாம் வா மெல்ல…

பெண் : என் இடுப்புல குலுங்குது சாவி…
அத வெடக்குன்னு எடுக்கிற பாவி…
கைகளை தொட்டு கசமுசா செஞ்சா…
கத்திடுவேன் கூவி…

பெண் : ஓ… ரங்கோலா ஹோலா ஹோலா…
ராசா நீ தானோ…
உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட…
வண்ணம் நான்தானோ…

BGM

குழு : ஓலா ஆ ரங்கோலா…
ஓலா ஆ ரங்கோலா…
ரங்கோலா ஹோ ஹோலா…

BGM

பெண் : இளமைய வருடுறானே…
இதயத்தை திருடுறானே…
உயிரினை நெருடுறானே…
சுகம் சுகமா…

ஆண் : ஓ… தளிர் என இருக்குறாளே…
பளீர் என சிரிக்குறாளே…
சுளீர் என முறைக்குறாளே…
அழகழகாய்…

பெண் : உன் மனக்கடி வண்டி மீது…
நான் மெனக்கெட்டு ஏறும் போது…
கட கட வென்று தட தட வென்று…
இழுத்தவன் நீதானே…

ஆண் : நான் சடுகுடு ஆடும் போது…
நீ தொடுகிற எல்லைக் கோடு…
விடு விடு என்று பட பட வென்று…
பறந்தவள் நீதானே…

ஆண் : ஹோய்… ரங்கோலா…
ரங்கோலா ஹோலா ஹோலா…
பெண்ணே நீதானோ…
உன்னை முத்தம் இட்டு ஒட்டிக் கொண்ட…
வண்ணம் நான்தானோ…

பெண் : ம்ம்… ரங்கோலா ஹோலா ஹோலா…
ராசா நீ தானோ…
குழு : தெறிக்கணும் தெறிக்கணும்…

பெண் : உன்னை முத்தம் இட்டு ஒட்டி கொண்ட…
வண்ணம் நான் தானோ…
குழு : தெறிக்கணும் தெறிக்கணும்…

ஆண் : கோமள வள்ளி வள்ளி…
குழு : தம் தம்…
ஆண் : கண்களால் கொல்லும் வில்லி…
குழு : தம் தம்…
ஆண் : திரும்பி நான் நிக்க சொல்லி…
குழு : தம் தம்…
ஆண் : வச்சு விடவா மல்லி…

பெண் : காத்தவ ராயா ராயா…
குழு : தம் தம்…
பெண் : மல்லிப்பூ வேணாம் போயா…
குழு : தம் தம்…
பெண் : மாலைய வாங்கித்தாயா…
குழு : தம் தம்…
பெண் : என்னை நீ தோளு மேல…
தூக்கி போயா…
குழு : தம் தம்…


Notes : Rangola Song Lyrics in Tamil. This Song from Ghajini (2005). Song Lyrics penned by Kapilan. ரங்கோலா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading