கண்ணுக்கு மை அழகு ஆண்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துஉன்னி மேனன்ஏ.ஆர்.ரகுமான்புதிய முகம்

Kannukku Mai Azhagu Male Song Lyrics in Tamil


BGM

ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்…

ஆண் : கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…

BGM

ஆண் : கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…

ஆண் : கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…

BGM

ஆண் : இளமைக்கு நடை அழகு…
முதுமைக்கு நரை அழகு…
கள்வர்க்கு இரவழகு…
காதலர்க்கு நிலவழகு…

ஆண் : நிலவுக்கு கரை அழகு…
பறவைக்கு சிறகழகு…
நிலவுக்கு கரை அழகு…
பறவைக்கு சிறகழகு…
அவ்வைக்கு கூன் அழகு…
அன்னைக்கு சேய் அழகு…

ஆண் : கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…

ஆண் : கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…

BGM

ஆண் : விடிகாலை விண்ணழகு…
விடியும் வரை பெண் அழகு…
நெல்லுக்கு நாற்றழகு…
தென்னைக்கு கீற்றழகு…

ஆண் : ஊருக்கு ஆறழகு…
ஊர்வலத்தில் தேர் அழகு…
ஊருக்கு ஆறழகு…
ஊர்வலத்தில் தேர் அழகு…
தமிழுக்கு ழா அழகு…
தலைவிக்கு நான் அழகு…

ஆண் : கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…

ஆண் : கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…

ஆண் : கண்ணுக்கு மை அழகு…
கவிதைக்கு பொய் அழகு…
கன்னத்தில் குழி அழகு…
கார் கூந்தல் பெண் அழகு…

BGM


Notes : Kannukku Mai Azhagu Male Song Lyrics in Tamil. This Song from Pudhiya Mugam (1993). Song Lyrics penned by Vairamuthu. கண்ணுக்கு மை அழகு ஆண் பாடல் வரிகள்.


Scroll to Top