மோனா கசோலினா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிமனோ, நீட்டி மோகன் & தன்விஏ.ஆர்.ரகுமான்லிங்கா

Mona Gasolina Song Lyrics in Tamil


BGM

பெண் : மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…
மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…

ஆண் : அடி மோனா மை டியர் கசோலினா…
நெஞ்சுதானா குதிக்குதடி ட்ரம்போலினா…
உன் கண்ணு காம்பஸா…
நா உன் கொலம்பஸா…

ஆண் : நங்கூரம் நான் போட நீ ஆட…
கடல் வெடிக்குது பட்டாசா…
ஹா ஹேய் ஹோ…
ஹா ஹேய் ஹோ…

பெண் : ஹே ஹே… சென்யோரா…
கசோலினா நான்தானே…
ஹே… லிங்கா ஆடலாம் ஜிங்கலிங்கா…
ஹே ஹே… நான் இங்கு தங்கும் முன்னே…
நீதான் கிங்கா…

பெண் : கப்பலில தீ வச்ச…
கடலில தீ வச்ச…
காதோடு காதாக…
என் நெஞ்சில் தீ வச்ச…

ஆண் : மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…
மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…

BGM

பெண் : கசானா கசானா…
போல உன் மோனா…
பொற் காசு நீ அள்ள…
திறக்க வா…

ஆண் : நீதானே மீ நின்யா…
போனிடா கசோலினா…
நீதானே போனிடா கசோலினா…

பெண் : சாராங்கி நரம்பா…
நான் ஏங்கி கடந்தேன்…
நீ என்ன ஒரச…
நா என்ன மறந்தேன்…

ஆண் : பீரங்கி குழலில்…
நான் தூங்கி கிடந்தேன்…
நீ காதல கொடுத்த…
நா வானில் பறந்தேன்…

பெண் : ஓ வில்லா சொல்லா…
எதில் என்ன சாய்ச்ச…
கள்ளா கள்ளா மனசில் தீ பாய்ச்ச…

பெண் : யாரும் என்ன…
இது முன்ன கொள்ளை…
அடிச்சதில்லையே…

ஆண் : மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…
அடி மோனா மை டியர் கசோலினா…
நெஞ்சுதானா குதிக்குதடி ட்ரம்போலினா…

ஆண் : அம்படிச்சு மீன் புடிச்சேன்…
அம்படிச்சு மான் கடிச்சேன்…
என்னோட கண்ணோட…
ஆம்பள தேனே உன்ன குடிச்சேன்…

BGM

பெண் : நான்தானே நான்தானே…
போனிடா கசோலினா…
நான்தானே போனிடா கசோலினா…

ஆண் : உன் கட்ட விரலில்…
நான் ரேகை எடுத்தேன்…
அத நெத்தியில வச்சு நான்…
உன்ன தொடர்ந்தேன்…

பெண் : நா கன்னி கணினி போல்…
பூட்டி கிடந்தேன்…
முத்தம் வச்சு நீ தொறக்க…
காதல் சுமந்தேன்…

ஆண் : ஹை டெக் கா டெக் கா…
இதயத்த ஹக் பண்ணேன்…
உள்ள உள்ள என்னையே என்ன பார்த்தேனே…
யாரும் என்ன இதுவர சிறை பிடிச்சதில்லையே… ஓ…

பெண் : மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…
மோனா மோனா மோனா மோனா ஹே…
மோனா மோனா மோனா கசோலினா…

ஆண் : அடி மோனா மை டியர் கசோலினா…

பெண் : ஆஆ… நான் இங்கு தங்கும் முன்னே…
நீதான் கிங்கா…

ஆண் : உன் கண்ணு காம்பஸா…
நா உன் கொலம்பஸா…
நங்கூரம் நான் போட நீ ஆட…
கடல் வெடிக்குது பட்டாசா…


Notes : Mona Gasolina Song Lyrics in Tamil. This Song from Lingaa (2014). Song Lyrics penned by Madhan Karky. மோனா கசோலினா பாடல் வரிகள்.


Scroll to Top