நட்பு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிஅனிருத் ரவிச்சந்தர்எம். எம். கீரவாணிஆர் ஆர் ஆர்

Natpu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : புலியும் அவ்வேடனும்…

குழு (ஆண்கள்) : புயலும் ஒரு ஓங்களும்…

ஆண் : புனலும் மடைவாயிலும்…

குழு (ஆண்கள்) : புழமும் பெரும் பூக்கையும்…

ஆண் : புலரும் இருள் வானமும்… ஹோ… ஓ…

குழு (ஆண்கள்) : நட்பாய்…

ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ…
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ…
யார் யார் இனை விழிம்புவார் என்பதை…
சொல்வார் உண்டோ…

—BGM—

குழு (ஆண்கள்) : தரதம் தரதம் தரதம் தம் தம்…
தரதம் தரதம் தரதம் தம் தம்…
தரதம் தரதம் தரதம் தம் தம்…
தம் தரம் தம் தம் தம்…

குழு (ஆண்கள்) : கழுத்தேரிய கயிரோடு நட்பாய்…
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்…
கனவும் ஒரு விழிபுனர்வும்…
கரம் கூடிய கதை உண்டோ…

குழு (ஆண்கள்) : தரதம் தரதம் தரதம் தம் தம்…
தரதம் தரதம் தரதம் தம் தம்…
தரதம் தரதம் தரதம் தம் தம்…
தம் தரம் தம் தம் தம்…

—BGM—

ஆண் : பசியாறும் பகைவனைக் கண்டு…

குழு (ஆண்கள்) : மனம் இங்கு மகிழ்வது ஏனோ…

ஆண் : விழியோர கானல் கண்ணீரில்…
பொய்யும் மெய்யாகுதோ…

ஆண் : தரையில் தன் நிழலினைக் கொண்டு…

குழு (ஆண்கள்) : அதைத் தேடி அலைவது ஏனோ…

ஆண் : அறியாமையாலே மண் எங்கும்…
இன்பம் உண்டாகுதோ…

குழு (ஆண்கள்) : தேடலின் உருவங்கள் இணையும் என்றே…
இயற்கை எழுதியதோ…
தேடலின் பயணங்கள் இணையும் என்றே…
இதயங்கள் எழுதியதோ…

ஆண் : எங்காகிலும் பார்த்ததுண்டோ…
தீ நீருடன் சேர்ந்தது உண்டோ…
யார் யார் இனை விழிம்புவர் என்பதை…
சொல்வார் உண்டோ…

குழு (ஆண்கள்) : தாரதம் தரதம் தரதம் தம் தம்…
தாரதம் தரதம் தரதம் தம் தம்…
தாரதம் தரதம் தரதம் தம் தம்…
தம் தாரம் தம் தம் தம்…

குழு (ஆண்கள்) : கழுத்தேரிய கயிரோடு நட்பாய்…
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்…
படையும் அதன் குறி இலக்கும்…
உறவாடிய கதை உண்டோ…

—BGM—

குழு (ஆண்கள்) : தரதம் தரதம் தரதம் தம் தம்…
தரதம் தரதம் தரதம் தம் தம்…
தரதம் தரதம் தரதம் தம் தம்…
தம் தரம் தம் தம் தம்…

குழு (ஆண்கள்) : கழுத்தேரிய கயிரோடு நட்பாய்…
கழுகும் ஒரு தாழிலியும் நட்பாய்…
களிறும் ஒரு சிற்றெம்பும்…
விளையாடிய கதை உண்டோ…


Notes : Natpu Song Lyrics in Tamil. This Song from RRR (2022). Song Lyrics penned by Madhan Karky. நட்பு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading