உயிரே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
மதன் கார்க்கிமரகதமணிமரகதமணிஆர் ஆர் ஆர்

Uyire Song Lyrics in Tamil


BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : உயிரே… ஏ ஏ ஏ…
உனக்காகவே உயிரே…
உயிரே…

BGM

குழு (ஆண்கள் & பெண்கள்) : கீழ் விழும் எந்தன் விழி நீரே…
என் நன்றிதானே உயிரே…
என் மூச்சும் உந்தன் வரலாறே…
நீ ஏற்றுக்கொள் என் உயிரே…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

குழு (ஆண்கள் & பெண்கள்) : உயிரே… ஏ…
உன்மீது தூவி வணங்க…
செம்பூக்கள் போல் என் குருதி…
நான் ஆழ்ந்துணர்ந்து உறங்க…
மடியாகி நல்கு அமைதி…
நான் வீழும் போதும் நூறாகுவேன்…
உனக்கென்றும் இல்லை இறுதி…

ஆண் : உயிரே…

BGM


Notes : Uyire Song Lyrics in Tamil. This Song from RRR (2022). Song Lyrics penned by Madhan Karky. உயிரே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading