சுல்தான்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
மதுரகவிதீபக் ப்ளூ, கோவிந்த் பிரசாத், யோகி சேகர்ரவி பஸ்ரூர்கே.ஜி.எஃப் : சேப்ட்டர் 2

Sulthana Song Lyrics in Tamil


குழு (ஆண்கள்) : ரண ரண ரண ரண தீரா…
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா…
ரண ரண ரண ரண தீரா…
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா…

குழு (ஆண்கள்) : ரண ரண ரண ரண தீரா…
கொடி நாட்டும் கம்பீர சூரா…
ரண ரண ரண ரண தீரா…
திசை எட்டும் முட்டும் படை தீரா…

குழு (ஆண்கள்) : கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்…
சின வெப்ப வேங்கையே…
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்…
நர யுத்த ஆழியே…

குழு (ஆண்கள்) : தரணி எரியுது தகதகவெனவே…
மழையாய் வந்தாய் முகில் வீரா…
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற…
அச்சம் தீர்த்தாய் அதிகாரா…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

BGM

குழு (ஆண்கள்) : தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா…
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா…
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா…
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா…

BGM

குழு (ஆண்கள்) : படபடக்கும் ரண போர்க்களனே…
நடல சுடல வனத்தானே…

BGM

குழு (ஆண்கள்) : சடசடக்கும் ஜக பிரளயனே…
கடிய கொடிய சினத்தானே…

BGM

குழு (ஆண்கள்) : யுத்த களத்தில் ஏறி கத்தி பொறி வீசி…
ரத்த களரியிலே நித்தம் இளைப்பாறி…
மொத்த வஞ்சகரை கொத்தி கொடலுருவி…
சத்தம் போக்கும் ஒரு சுத்தமானுடனே…

குழு (ஆண்கள்) : கவ்வி விடும் கட்டு வீரியனே…
கடாரனை கொண்டான் நீயே…
ஜகம் அதிர வெல்லும் ரௌத்திரனே…
குறி வச்சி குதறிவிடுவாயே…

குழு (ஆண்கள்) : தரணி எரியுது தகதகவெனவே…
மழையாய் வந்தாய் முகில் வீரா…
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற…
அச்சம் தீர்த்தாய் அதிகாரா…

BGM

குழு (ஆண்கள்) : ஜெய் ஜெய் ஜெய்…
ஜெய் ஜெய் ஜெய்…

குழு (ஆண்கள்) : ரண ரண ரண ரண தீரா…
இடி கொட்டும் ஆக்ரோஷ சூரா…
ரண ரண ரண ரண தீரா…
நர நரம்பு தெறிதெறிக்கும் தீரா…

குழு (ஆண்கள்) : ரண ரண ரண ரண தீரா…
கொடி நாட்டும் கம்பீர சூரா…
ரண ரண ரண ரண தீரா…
திசை எட்டும் முட்டும் படை தீரா…

குழு (ஆண்கள்) : கருஞ்சாம்பல் கக்கி ரண கண்கள் வீசும்…
சின வெப்ப வேங்கையே…
கரம் வீசி தாக்கி சிர வேட்டையாடும்…
நர யுத்த ஆழியே…

குழு (ஆண்கள்) : தரணி எரியுது தகதகவெனவே…
மழையாய் வந்தாய் முகில் வீரா…
அடிமைகள் நெஞ்சில் அண்டி கிடக்குற…
அச்சம் தீர்த்தாய் அதிகாரா…

குழு (ஆண்கள்) : தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா…
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா…
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா…
தீரா தீரா தீரா தீரா சூர சுல்தானா…

BGM


Notes : Sulthana Song Lyrics in Tamil. This Song from KGF Chapter 2 (2022). Song Lyrics penned by Madhurakavi. சுல்தான் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading