விக்ரம் டைட்டில் ட்ராக்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்அனிருத் ரவிசந்தர்அனிருத் ரவிசந்தர்விக்ரம்

Vikram Title Track Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : நாயகன் மீண்டும் வரார்…
எட்டு திக்கும் பயம் தானே…

—BGM—

ஆண் : ராட்சச ராமன் என…
கனவை கொண்டவன் இவன்தானே…

—BGM—

ஆண் : இவன் வரலாறும் ஒரு யுகம் பாடும்…
இவன் கலை ஞானம் போர் வினையாகும்…

—BGM—

ஆண் : இவன் அடையாளம் அது கடலாகும்…
பல போர் வென்ற ஒரு பெயர் ஆகும்…

ஆண் : ஆரம்பிக்கலாங்களா…

—BGM—

ஆண் : விக்ரம் விக்ரம்… விக்ரம் விக்ரம்…
விக்ரம் விக்ரம்… விக்ரம் விக்ரம்…

—BGM—

ஆண் : நாயகன் மீண்டும் வரார்…
எட்டு திக்கும் பயம்தானே…

—BGM—

ஆண் : ராட்சச ராமன் என…
கனவை கொண்டவன் இவன்தானே…

ஆண் : விழுந்தால் இடியாய்…
எழுந்தால் மலையாய்…
தலைவன் ஒருவன் பெரும் போர் கலைஞன்…

ஆண் : பல வாள் துளைத்தும் இவன் விழுந்ததில்லை…
உலகே எதிர்த்தும் இவன் அடங்கவில்லை…
இவன் போல் ஒருவன் இங்கு வாழ்ந்ததில்லை…
அவனே முயன்றும் இவன் மாய்ந்ததில்லை…

ஆண் : ஆரம்பிக்கலாங்களா…

—BGM—

ஆண் : விக்ரம் விக்ரம்… விக்ரம் விக்ரம்…
விக்ரம் விக்ரம்… விக்ரம் விக்ரம்…


Notes : Vikram Title Track Song Lyrics in Tamil. This Song from Vikram (2022). Song Lyrics penned by Vishnu Edavan. விக்ரம் டைட்டில் ட்ராக் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading