போர் கண்ட சிங்கம்

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
விஷ்ணு இடவன்ரவி. ஜிஅனிருத் ரவிசந்தர்விக்ரம்

Porkanda Singam Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : உயிரும் நடுங்குதே…
உன்னையும் ஏந்திடவே…
உடைந்த வீரனே…
கலங்கி அழுகிறேன்…

ஆண் : சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே…
அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே…
மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா…
இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா…

ஆண் : போர் கண்ட சிங்கம்…
வலி கொண்ட நெஞ்சம்…
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்…

ஆண் : அழுகாதே மகனே…
என் ஆயுள் உனதே…
இமை போல உனை காக்க நான் தேய்கிறேன்… ஜீவனே…

ஆண் : உயிரும் நடுங்குதே…
உன்னையும் ஏந்திடவே…
உடைந்த வீரனே…
கலங்கி அழுகிறேன்…

—BGM—

ஆண் : போர் கண்ட சிங்கம்…
வலி கொண்ட நெஞ்சம்…
உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்…

ஆண் : அழுகாதே மகனே…
என் ஆயுள் உனதே…
இமை போல உனை காக்க நான் தேய்கிறேன்… ஜீவனே…

—BGM—


Notes : Porkanda Singam Song Lyrics in Tamil. This Song from Vikram (2022). Song Lyrics penned by Vishnu Edavan. போர் கண்ட சிங்கம் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading