சாச்சிட்டாளே

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் ரங்கநாதன்யுவன் ஷங்கர் ராஜாயுவன் ஷங்கர் ராஜாலவ் டுடே

Saachitale Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஊரே அவள பார்த்தா…
அவ என்ன மட்டும் பார்த்தா…
யார் சொன்னாலும் நம்பமாட்டா…
அவ தாண்டா நம்பர் கேட்டா…

ஆண் : பசங்க சீன போட்டா…
அவ கண்டுக்கவேமாட்டா…
என் கூட பேச்ச போட்டா…
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா…

ஆண் : க்யூட்டானா ஸ்மைல போட்டு சாச்சிட்டாளே…
கண் ஜாடகாட்டி என்னை கவுத்துட்டாளே…
பஸ்ட் எல்லாம் ஒழுங்கா நின்னேன்…
என்னடி என்ன பண்ண…
நிதானம் இப்போ இல்ல…
காலும் தரயில் நிக்கவில்ல…

ஆண் : சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே…
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே…
சாச்சிட்டாளே ஆள சாச்சிட்டாளே…
மாத்திட்டாளே வாழ்க்க மாத்திட்டாளே…

ஆண் : ஆள சாச்சிட்டாளே…
வாழ்க்க மாத்திட்டாளே…
ஆள சாச்சிட்டாளே…
வாழ்க்க மாத்திட்டாளே…

—BGM—

ஆண் : வெறுப்பான நேரம் எல்லாம்…
வாழ்க்க வேணாம் தோணும்…
நீ மட்டும் கூட இருந்தாலே எல்லாமே மாறும்…

ஆண் : நிஜமான கிஸ்ஸே வேணாம்…
கிஸ்ஸு ஸ்மைலி போதும்…
அத பாத்து பாத்து சிரிச்சிப்பேண்டி ஒவ்வொரு நாளும்…

ஆண் : அப்பப்போ கோவம் வரும்…
உன் கூட சண்ட வரும்…
இச்சுனு ஒண்ணு தந்தா எல்லாமே மாறும்…

ஆண் : ஏய் நான் உன்ன தெரிஞ்சிகிட்டேன்…
உன்னை ஃபுல்லா புரிஞ்சிகிட்டேன்…
நீ தப்பே பண்ணுனாலும் அத ரசிச்சிகிட்டேன்…

ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்…
டைட்டா புடிச்சிகிட்டேன்…
இனி விடவேமாட்டேன்…
உன்னை விடவேமாட்டேன்…

ஆண் : உன்ன புடிச்சிகிட்டேன்…
டைட்டா புடிச்சிகிட்டேன்…
இனி விடவேமாட்டேன்…
உன்னை விடவேமாட்டேன் டேன் டேன் டேன்…

ஆண் : ஊரே அவள பார்த்தா…
அவ என்ன மட்டும் பார்த்தா…
யார் சொன்னாலும் நம்ப மாட்டா…
அவ தாண்டா நம்பர் கேட்டா…

ஆண் : பசங்க சீன போட்டா…
அவ கண்டுக்கவே மாட்டா…
என் கூட பேச்ச போட்டா…
நான் என்ன அவளோ ஸ்மார்ட்டா…

—BGM—

ஆண் : ஆள சாச்சிட்டாளே…
வாழ்க்க மாத்திட்டாளே…
ஆள சாச்சிட்டாளே…
வாழ்க்க மாத்திட்டாளே…


Notes : Saachitale Song Lyrics in Tamil. This Song from Love Today (2022). Song Lyrics penned by Pradeep Ranganathan. சாச்சிட்டாளே பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading