என்னை விட்டு

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
பிரதீப் ரங்கநாதான்சித் ஸ்ரீராம்யுவன் ஷங்கர் ராஜாலவ் டுடே

Ennai Vittu Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
சத்தியமா சொல்லுறேண்டி…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

ஆண் : நீ இல்லா நேரம்…
அது நிலவே இல்லா வானமே…
இரண்டும் இருண்டு போகும்…
சிறு வெளிச்சம் தேடி ஓடுமே…

ஆண் : உன்னில் துலைந்த என்னை…
உடனே மீட்டு கொடு…
இல்லை என்னுள் நீயும்…
அழகாய் உடனே துலைந்துவிடு…

ஆண் : ஹோ ஓஓஓ… ஓஓஓ ஹோ…

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
போமாட்டேன்…
சத்தியமா சொல்லுறேண்டி…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…
ஹா…

—BGM—

ஆண் : கடல் மண் போல் நீ…
என்னை உதறி சென்றாலுமே வருவேன்…
அலைகள் போலே நான் திரும்ப திரும்ப…
உன் பின்னே வருவேன் வருவேன்…

ஆண் : உன்னை தேடி அலைகின்றேனே…
எங்க சென்றாயோ…
சிறு பிள்ளை போலே அழுகின்றேனே…
திருப்பி வருவாயோ…

ஆண் : விழியோரம் வழியும் கண்ணீருக்கு…
வலிகள் ஆயிரம்…
அந்த வலிகளை துடைக்க பிறந்தவன்…
நான் டி… நம்புடி நீயும்…
உன்ன நம்புறேன் நானும்…

—BGM—

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன் போமாட்டேன்…
ஜென்மம் பல எடுத்தாலும்…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

ஆண் : என்னை விட்டு உயிர் போனாலும்…
உன்னை விட்டு நான் போமாட்டேன்…
சத்தியமா சொல்லுறேண்டி…
உன்னை யாருக்கும் தரமாட்டேன்…

—BGM—


Notes : Ennai Vittu Song Lyrics in Tamil. This Song from Love Today (2022). Song Lyrics penned by Pradeep Ranganathan. என்னை விட்டு பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading