மயக்கமா கலக்கமா

பாடலாசிரியர்பாடகர்இசையமைப்பாளர்திரைப்படம்
தனுஷ்தனுஷ்அனிருத் ரவிசந்தர்திருச்சிற்றம்பலம்

Mayakkama Kalakkama Song Lyrics in Tamil


ஆண் : மயக்கமா கலக்கமா…
மைன்டு ஃபுல்லா கொளப்பமா…
இருக்குதா இல்லியா…
இந்த டென்ஷன் எனக்குமா…

ஆண் : ஆல்ரெடி நான் வாங்கிட்டேன் பல்பு…
லவ்வுல எனக்கெடுக்கல செல்ஃபு…
என்ன சங்கதி புரியலையே…
இப்போ என் கதி தெரியிலயே…

ஆண் : மயக்கமா கலக்கமா…
மைன்டு ஃபுல்லா கொளப்பமா…
இருக்குதா இல்லியா…
இந்த டென்ஷன் எனக்குமா…

BGM

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

ஆண் : வேர்ரா என் லைஃபில் நீதான்…
பேர்ரா என்னாலும் பாக்கல நான்தான்…
எனக்கு நீதானா பெஸ்ட்டு…
கடவுள் வச்சானே டெஸ்ட்டு… டெஸ்ட்டு…

ஆண் : பாசம் வச்சேன் ஓவரா…
இதுதான் லவ் ஃபீவரா…
நான் என்ன பண்ணுவேன்…
நீயே சொல்லு ஈஸ்வரா…
என் நெஞ்சில் பூந்துகிட்ட…
இப்போ நான் மாட்டிக்கிட்டேன்…

ஆண் : தேன்மொழி பூங்கொடி…
மைன்டு ஃபுல்லா நீயடி…
வான்மதி பைங்கிளி…
தோழி இப்போ காதலி…


Notes : Mayakkama Kalakkama Song Lyrics in Tamil. This Song from Thiruchitrambalam (2022). Song Lyrics penned by Dhanush. மயக்கமா கலக்கமா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading