ராசாத்தி

பாடலாசிரியர்(கள்)பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
பா. விஜய் & கே.ஜே.ஐயனார்ஷங்கர் மகாதேவன், அந்தோணி தாசன் & கே.ஜே.ஐயனார்ஷங்கர் மகாதேவன்ஆல்பம் சாங்ஸ்

Rasathi Song Lyrics in Tamil


ஆண் : ராசாத்தி…

BGM

ஆண் : கொல்லையில கொல்லையில…
கொஞ்ச நேரம் நீ இருந்தா…
என் மனசு தில்லாலங்கடி…
தில்லாலங்கடி பண்ணுதடி…

BGM

ஆண் : ஓ… கொண்டையில கொண்டையிலே…
நீ முடிச்ச மல்லிகைய…
மூக்கில் வச்சி சும்மா இழுக்க…
சும்மா இழுக்க தோணுதடி…

BGM

ஆண் : ஓ… யாருமில்ல யாரும் இல்ல…
வாடி வெத்தல போட…

ஆண் : பாவமில்ல பாவம் இல்ல…
வெட்கம் என்னத்துக்கு…
அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே…

ஆண் : ராசாத்தி…
ராசாத்தி…
ராசாத்தி…
உனக்கு மட்டும் இப்படி அழகு அழகு அழகு…
அசத்தும் அழகடி…

BGM

ஆண் : ராசத்தி உன் அழகு…
என் கூட வந்து கொஞ்சம் பழகு…
உன்ன நான் பாத்து உருகுற மெழுகு…
மச்சான மாந்தோப்பு பக்கம் நீ பாக்கத்தான் கெளம்பு…

ஆண் : காஞ்சி பட்டு சேல கட்டு…
வாடி சிட்டு தங்கமே…
நடைய பாத்து உடைய பாத்து…
ஆழ்மனசு ஏங்குமே…

ஆண் : கன்னி ஹேரு தாறுமாறு…
புன்சிரிப்பு செல்லமே…
உனக்காக வந்தேனே…
உனைப் பார்த்து வியந்தேனே நான்…

BGM

ஆண் : மஞ்சவள்ளி கிழங்கால…
மின்னும் மன்மத ராணி…
கொஞ்சம் கூட வாயேன்டி…
நீ கஞ்சம் இல்லா மேனி…

ஆண் : அங்க இங்க பாக்காத…
அக்கரைக்கு வாடி…
தங்கக்குடம் உன்ன எண்ணி…
தத்தளிக்கிறேன் போடி…

ஆண் : என்ன புள்ள அவசரம்…
கண்ணுக்குள்ள கலவரம்…
உன்ன மட்டும் நெனச்சி நெனச்சி…
எளச்சி நிக்கிறேன் போடி…

ஆண் : ஓ… சந்தையில சந்தையில…
சாயங்காலம் நீ நடந்தா…
என் வயசு தில்லாலங்கடி தில்லாலங்கடி ஆடுதடி…

ஆண் : ஓ… யாருமில்ல யாரும் இல்ல வாடி…
வெத்தல போடு…

ஆண் : பாவமில்ல பாவம் இல்ல…
வெட்கம் என்னத்துக்கு…
அடி நீ ஒரு மாதிரி பாக்குறியே…

ஆண் : ராசாத்தி…
ராசாத்தி…
ராசாத்தி…
உனக்கு மட்டும் இப்படி அழகு அழகு அழகு…
அசத்தும் அழகடி…

ஆண் : நெஞ்சு துடிக்குதடி ஹார்ட்டு…
உன்னத்தான் காண கிடைக்கினி கேட்டு…
அழகே ஆசைபட்டு நிக்கிறேன்…
அடங்கி நிக்கிறேன்…
உன்னத்தான் நான் இங்க பார்த்து…

ஆண் : ராசாத்தி

வசனம் : நாங்க எல்லாம் இங்க பாட ரெடி…
நீ ஆட ரெடியா…

BGM

ஆண் : ஓ… கொல்லையிலே கொல்லையிலே…
கொஞ்ச நேரம் நீ இருந்தா…
என் மனசு தில்லாலங்கடி தில்லாலங்கடி பண்ணுதடி…


Notes : Rasathi Song Lyrics in Tamil. This Song from Album (2023). Song Lyrics penned by Pa Vijay. ராசாத்தி பாடல் வரிகள்.


Scroll to Top