என்னடா என்னடா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஸ்ரேயா கோஷல், சூரஜ் சந்தோஷ் & ஸ்வேதா சுரேஷ்டி. இமான்வருத்தப்படாத வாலிபர் சங்கம்

Yennada Yennada Song Lyrics in Tamil


BGM

பெண் : என்னடா என்னடா…
என்னடா என்னடா…

BGM

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

Product

Sony Wireless Bluetooth Headphones

⭐⭐⭐⭐⭐

🛒 CHECK ON AMAZON

I earn from qualifying purchases

பெண் : ஆறாமல் பொலம்பவிடும்…
பாா்த்தாலே பதுங்கிவிடும்…
வால் பையன் நீதானேடா…

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

BGM

பெண் : நான் ஓயாத வாயாடி…
பேசாம போனேன்…
பொட்டுச் செடி நான்…
முட்டு வெடிச்சேன்…

பெண் : ஒழுங்கான மாதிாி நானு…
விளங்காம போகுறேனே…
விடிஞ்சாலும் தூங்குற ஆளு…
ஒரங்காம ஏங்குறேனே…

பெண் : உன்னோட பேசிடவே…
உள் நூறு ஆச கூடிப்போச்சு…
கண்ணாடி பாா்த்திடவும்…
என்னோட தேகம் மாறியே போச்சு… போச்சு…

பெண் : என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…

BGM

பெண் : ஓ… நீ லேசாக பாா்த்தாலும்…
லூசாகிப் போறேன்…
பச்ச நெருப்ப பத்திகிடுறேன்…

பெண் : விளையாட்டுப் பொம்மைய போல…
ஒடஞ்சேனே நானும் கூட…
அநியாயம் பண்ணுற காதல்…
அடங்காம ஆட்டம் போட…

பெண் : பொல்லாத உன் நெனப்பு…
எப்போதும் போட்டிப் போட்டுக் கொல்ல…
போகாத கோயிலுக்கும் நான் போவேன்…
பூச பண்ணறான் என்ன சொல்ல…

பெண் : என்னடா… ஓ என்னடா…

பெண் : ஓ… என்னடா என்னடா…
உன்னாலே தொல்லையா போச்சு…
சொல்லவே இல்லையே…
தன்னாலே என்னவோ ஆச்சு…

பெண் : ஆறாமல் பொலம்பவிடும்…
பாா்த்தாலே பதுங்கிவிடும்…
வால் பையன் நீதானேடா…

பெண் : என்னடா என்னடா…
என்னடா என்னடா…


Notes : Yennada Yennada Song Lyrics in Tamil. This Song from Varuthapadatha Vaalibar Sangam (2013). Song Lyrics penned by Yugabharathi. என்னடா என்னடா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading