ஊதா கலரு ரிப்பன்

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஹரிஹர சுதன்டி. இமான்வருத்தப்படாத வாலிபர் சங்கம்

Oodhaa Kalaru Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஊதா… ஊதா…

ஆண் : ஊதா கலரு ரிப்பன்…
உனக்கு யாரு அப்பன்…
ஊதா கலரு ரிப்பன்…
உனக்கு யாரு அப்பன்…

—BGM—

ஆண் : ஊதா கலரு ரிப்பன்…
உனக்கு யாரு அப்பன்…
ஏய்… சொல்லடி அவனுக்கு…
நான் சலாம் போடனும்…
நீ சொல்லடி அவனுக்கு…
நான் சலாம் போடனும்…

ஆண் : ரோஜா… ரோஜா…

ஆண் : ரோஜா கலரு பொம்மி…
உனக்கு யாரு மம்மி…
ரோஜா கலரு பொம்மி…
உனக்கு யாரு மம்மி…

ஆண் : ஹே… நில்லடி அவளுக்கு…
நான் சபாஷ் போடனும்…
ஹே நில்லடி அவளுக்கு…
நான்… சபாஷ் போடனும்…

ஆண் : ஊதா… ஊதா…

—BGM—

ஆண் : மத்தவங்க நடந்து போனா…
வீதி வெறும் வீதி…
நீ தெருவில் நடந்து போனா…
எனக்கு செய்தி தலைப்பு செய்தி…

ஆண் : மத்தவங்க சிாிப்ப பாத்தா…
ஒகே வெறும் ஒகே…
நீ சிாிச்சு பேசும் போது…
எனக்கு வந்துடுதே சீக்கே…

ஆண் : மத்தவங்க அழகு எல்லாம்…
மொத்ததுல போரு போரு…
சிங்காாி உன் அழகு தானே…
போதை ஏத்தும் பீரு பீரூ…
குளிங்கான பீரு…

—BGM—

ஆண் : ஊதா… ஊதா…

—BGM—

ஆண் : மத்தவங்க உரசி போனா…
ஜாலி செம ஜாலி…
நீ உரசி போன பிறகு பாத்தா…
காலி ஐ எம் காலி…

ஆண் : மத்தவங்க கடந்து போனா…
தூசி வெறும் தூசி…
நீ கடந்து போன பிறகும்…
குளிரு ஏசி விண்டோ ஏசி…

ஆண் : மத்தவங்க கண்ணுக்கெல்லாம் சீமாட்டி நீ…
சேட்டை சேட்டை…
என்னோடய கண்ணுக்கு நீ…
எப்போவுமே காதல் கோட்டை…
நிப்பாட்டுறேன் பாட்ட…

ஆண் : ஊதா… ஊதா…

ஆண் : ஊதா கலரு ரிப்பன்…
உனக்கு யாரு அப்பன்…
ஊதா கலரு ரிப்பன்…
உனக்கு யாரு அப்பன்…

ஆண் : நீ சொல்லடி அவனுக்கு…
நான் சலாம் போடனும்…
நீ சொல்லடி அவனுக்கு…
நான் சலாம் போடனும்…

ஆண் : ஊதா… ஊதா… ஊதா…


Notes : Oodhaa Kalaru Song Lyrics in Tamil. This Song from Varuthapadatha Vaalibar Sangam (2013). Song Lyrics penned by Yugabharathi. ஊதா கலரு ரிப்பன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading