வரலாம் வரலாம் வா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
ரோஷன் ஜாம்ராக் & அருண்ராஜா காமராஜ்ரோஷன் ஜாம்ராக் & அருண்ராஜா காமராஜ்சந்தோஷ் நாராயணன்பைரவா

Varlaam Varlaam Vaa Song Lyrics in Tamil


BGM

ஆண் : யாா்ரா யாா்ரா இவன் ஊர கேட்டா தொியும்…
பாா்ரா முன்ன வந்து நின்னு பாா்ரா புாியும்…
கூரா நிற்க்கும் கத்தி கண்ணுக்குள்ள மிளிறும்…
தாறுமாறா கில்லி பேர கேட்டா அதிரும்…

ஆண் : வரலாம் வரலாம் வா…
வரலாம் வா… பைரவா…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வா… பைரவா…

ஆண் : மோதும் பாறை கூட மண்ணா மாறி போகட்டும்…
வாழ தார போல ஒண்ணா சோ்ந்து வாழட்டும்…
சீறும் காள இவன் கொம்பில் குத்தி சாய்க்கட்டும்…
ஊரும் பாசம் எல்லாம் நல்ல தல துாக்கட்டும்…

ஆண் : வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வா… பைரவா…

BGM

ஆண் : வரலாம் வரலாம் வா…
வரலாம் வா… பைரவா…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வா… பைரவா…

BGM

ஆண் : பாசத்துக்கே தத்துப்புள்ள தளபதிடா…
நேசத்துக்கே என்றும் இவன் அதிபதிடா… ஹே…
பாசத்துக்கே தத்துப்புள்ள தளபதிடா…
நேசத்துக்கே என்றும் இவன் அதிபதிடா…

ஆண் : வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…

BGM

ஆண் : வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…

ஆண் : வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…
வரலாம் வரலாம் வா…


Notes : Varlaam Varlaam Vaa Song Lyrics in Tamil. This Song from Bairavaa (2017). Song Lyrics penned by Roshan Jamrock & Arunraja Kamaraj. வரலாம் வரலாம் வா பாடல் வரிகள்.


Scroll to Top