அழகிய சூடான பூவே

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் நரேன் & தர்ஷனா கே.டிசந்தோஷ் நாராயணன்பைரவா

Azhagiya Soodana Poovey Song Lyrics in Tamil


BGM

பெண் : பூ பூ புன்னகையால்…
நீ ப்ரோடீன் தருவாய்…
வா வா வாா்த்தைகளால்…
நீ வைட்டமின் தருவாய்…

பெண் : நீயோ சாதனை செல்வன்…
பெண்ணின் கண்களின் கள்வன்…
நீ காதலில் கொம்பன்…
ஆனால் கடவுளின் நண்பன்…

பெண் : உந்தன் வேகமே கண்டேன்…
நீயோ மின்னலின் பிள்ளை…
அட மின்னலை வெட்ட…
ஒரு வெட்டு கத்தி இல்லையே…

ஆண் : அழகிய சூடான பூவே…
என் சொந்தமான தீவே…
உன்னை பாா்த்த போதே…
என் உயரம் கூடி போனேன்…

ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே…
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே…
உன்னை தோள் மீது ஏற்றி…
புது கோள் கொண்டு சோ்ப்பேன்…

BGM

ஆண் : தொட தூண்டுதே தூண்டுதே நிலா…
ஓ… உன்னை தீண்டினால் ஏனடி தடா…

பெண் : என் நெஞ்சிலே முட்டுதே கிடா…
என் அச்சமும் நாணமும் விடா…

ஆண் : வெள்ளை பொன் மேனியை…
கொள்ளை கொள்ள போகிறேன்…
மெல்ல போய் தீண்டினால்…
நானே கொள்ளை போகிறேன்…

பெண் : முன்னே நீ வந்ததும்…
முதுகு தண்டில் மழையடா…
இன்ப தலைவா இடை தொட…
இடைவெளி ஏன் உன் அணைப்பினில்…
நரம்புகள் நொறுங்கட்டும்…

ஆண் : அழகிய சூடான பூவே…
என் சொந்தமான தீவே…
உன்னை பாா்த்த போதே…
என் உயரம் கூடி போனேன்…

ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே…
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே…
உன்னை தோள் மீது ஏற்றி…
புது கோள் கொண்டு சோ்ப்பேன்…

BGM

பெண் : என்னை மத்தளம் மத்தளம் அடி…
இதழ் புத்தகம் புத்தகம் படி…

ஆண் : ஓ… விழும் முத்தமோ முத்தமோ இடி…
அதை மொத்தமா தாங்குமோ கொடி…

பெண் : நாட்டுக்குள் வன்முறை வேண்டாம்…
என்பது உன்மையே…
கட்டில் மேல் வன்முறை வேண்டும்…
என்பது பெண்மையே…

ஆண் : இன்பம் போல் ஒரு துன்பமா…
துன்பம் போல் ஒரு இன்பமா…
ஏழேல் பிறவியின் சுகங்களை இன்றே வழங்கிடு…
உயிரை தட்டி தட்டி திறந்திடு…

ஆண் : அழகிய சூடான பூவே…
என் சொந்தமான தீவே…
உன்னை பாா்த்த போதே…
என் உயரம் கூடி போனேன்…

ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே…
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே…
உன்னை தோள் மீது ஏற்றி…
புது கோள் கொண்டு சோ்ப்பேன்…

ஆண் : அழகிய சூடான பூவே…
என் சொந்தமான தீவே…
உன்னை பாா்த்த போதே…
என் உயரம் கூடி போனேன்…

ஆண் : இதுவரைக் காணாத பெண்ணே…
இலக்கிய கவிதை காட்டும் கண்ணே…
உன்னை தோள் மீது ஏற்றி…
புது கோள் கொண்டு சோ்ப்பேன்…


Notes : Azhagiya Soodana Poovey Song Lyrics in Tamil. This Song from Bairavaa (2017). Song Lyrics penned by Vairamuthu. அழகிய சூடான பூவே பாடல் வரிகள்.


Scroll to Top