பாப்பா பாப்பா

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைரமுத்துவிஜய் & பிரியதர்ஷினிசந்தோஷ் நாராயணன்பைரவா

PaPa PaPa Song Lyrics in Tamil


BGM

ஆண் : பாப்பா பாப்பா பப்பரப்பா…
சும்மா வா பா வா பா வந்தாடப்பா…
நான் உன் ஆளப்பா…

ஆண் : டாப்பா டாப்பா டான்ஸ் ஆடப்பா…
இன்னும் டீப்பா டீப்பா லவ் பண்ணப்பா…
நீ என் ஆளப்பா…

ஆண் : அன்பு கொடுத்தா…
சொந்த ஆவி கொடுப்பேன்…
சும்மா வம்பு வலத்தா…
அட ஆவி எடுப்பேன்டா…

ஆண் : கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்…
பகை கொத்தி முடிப்பேன்… எப்பா…

பெண் : எங்காளப்பா நீ எங்காளப்பா…
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா…
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த…
புது கட்டபொம்மன் நீபா…

BGM

ஆண் : பாப்பா… பாப்பா…

BGM

பெண் : அறிக நாட்டாம…
நடக்கும் உள்ளூாில்…
புயல் போல் வந்தாயே…
புலியே புலியே…

BGM

ஆண் : அறிவு ஒரு கையில்…
அருவா மறு கையில்…
அதுதான் என் பாணி…
கிளியே கிளியே…

பெண் : ஊருக்கு பத்து போ்…
உன் போலே வந்தாலே…
யாருக்கும் தீங்கில்ல…
வெற்றி செல்வா வா வா…

ஆண் : புது எதிாி யாா் இங்க…
போராடி பாருங்க…
வேரோட வீசுங்க…
உறுதி எடுங்க… உாிமை அடிங்க…

ஆண் : உள்ளேன் ஐயா நான் உள்ளேன் ஐயா…
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன்…
ஐயா நம்பி வந்தா நான் நன்மை செய்வேன்…
உங்க நன்றி போதும்… எப்பா…

ஆண் : உள்ளேன் ஐயா நான் உள்ளேன் ஐயா…
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன்…
ஐயா நம்பி வந்தா நான் நன்மை செய்வேன்…
உங்க நன்றி போதும்… எப்பா…

ஆண் : பாப்பா பாப்பா பப்பரப்பா…
சும்மா வா பா வா பா வந்தாடப்பா…

பெண் : பாப்பா பாப்பா…
வாப்பா வாப்பா…
போப்பா போப்பா…
டாப்பா டாப்பா…

BGM

பெண் : கிழக்கே இல்லாம திசைகள் மூணாச்சி…
எமக்கு நீதானே கிழக்கு கிழக்கு…

BGM

ஆண் : வெளிச்சம் வருமட்டும்…
கிழக்கும் கருப்புதான்…
இருட்ட தீ வச்சி…
கொளுத்து கொளுத்து…

பெண் : ஒரு வாா்த்தை சொன்னாலே…
ஊரே உன் பின்னாலே…
நீ வாயா முன்னாலே…
யுத்தம் செய்ய வா வா…

ஆண் : யுத்தங்கள் இல்லாம…
இதிகாசம் நிக்காது…
ரத்தங்கள் சிந்தாம…
உலக தீமை ஒளிவதேது…

ஆண் : உள்ளேன் ஐயா நான் உள்ளேன் ஐயா…
உங்க உள்ளமெல்லாம் நான் உள்ளேன் ஐயா…
நம்பி வந்தா நான் நன்மை செய்வேன்…
உங்க நன்றி போதும்… எப்பா…

பெண் : எங்காளப்பா நீ எங்காளப்பா…
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா…
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த…
புது கட்டபொம்மன் நீபா…

பெண் : எங்காளப்பா நீ எங்காளப்பா…
இங்க எல்லாருமே இனி உங்காளப்பா…
கெட்டவன வெட்டி சாய்க்க வந்த…
புது கட்டபொம்மன் நீபா…

ஆண் : அன்பு கொடுத்தா…
சொந்த ஆவி கொடுப்பேன்…
சும்மா வம்பு வலத்தா…
அட ஆவி எடுப்பேன்டா…

ஆண் : கத்தி எடுத்து புத்தி தீட்டி முடிப்பேன்…
பகை கொத்தி முடிப்பேன்… எப்பா…


Notes : PaPa PaPa Song Lyrics in Tamil. This Song from Bairavaa (2017). Song Lyrics penned by Vairamuthu. பாப்பா பாப்பா பாடல் வரிகள்.


Scroll to Top