வங்க கடல் எல்ல

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
கபிலன்நவீன் மாதவ் & மாலதி லக்ஷ்மன்மணி சர்மாசுறா

Vangakadal Yellai Song Lyrics in Tamil


BGM

ஆண் : வங்க கடல் எல்ல…
நான் சிங்கம் பெத்த பிள்ளை…
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத…

பெண் : பஞ்சவர்ண கூட்டம்…
இது பாரிஜாத தோட்டம்…
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா…

ஆண் : அரச்ச சந்தனத்த போல…
மயக்க வைக்குறியே ஆள…

பெண் : வயசு பொண்ணு இருக்கு பூத்து…
வந்து மஞ்ச தண்ணி ஊத்து…

ஆண் : எம்மா எம்மா எம்மா எம்மா…
மோப்பம் விடாதே…
என்ன பார்த்து என்ன பார்த்து…
ஏப்பம் விடாதே…

பெண் : ஜம்மாய் ஜம்மாய் ஜம்மாய் ஜம்மாய்…
சக்கரகட்டி…
சமாய் சமாய் சமாய் பண்ணு…
வித்தைய காட்டி…

ஆண் : வங்க கடல் எல்ல…
நான் சிங்கம் பெத்த பிள்ளை…
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத…

பெண் : பஞ்சவர்ண கூட்டம்…
இது பாரிஜாத தோட்டம்…
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா…

BGM

பெண் : பூக்காரனே உன் காதிலே…
பூ வைக்கவா…

ஆண் : சிலு சிலு சிங்காரி…
என் காதிலே பூவைக்கவே…
யாரும் இல்லை…

பெண் : அடடா மன்மதா…
மழ மழ மேனிதான்…
குலு குலு கேணிதான்…
மொத்தமாக அத்தனையும் உனக்குதான்…

ஆண் : கொப்பழிக்கும் சுந்தரி…
கோபக்காரன் போக்கிரி…
சூரியன கூப்பிடாத ராத்திரி…

பெண் : கரும்பு தின்ன ஒரு கூலி…
எறும்புகில்ல இங்க வேலி…

ஆண் : புடவை கட்டி வந்த தேனி…
பொழுது போயிருச்சு போ நீ…

பெண் : குண்டு மாங்கா குண்டு மாங்கா…
தோப்புக்கு வாயா…
கொத்து கொத்தா காச்சிருக்கு…
சாப்பிட்டு போயா…

ஆண் : அடேங்கப்பா அடேங்கப்பா ஆசைய பாரு…
சுறா இது மாட்டிக்காது வேலைய பாரு…

ஆண் : வங்க கடல் எல்ல…
நான் சிங்கம் பெத்த பிள்ளை…
சீறி பாயும் என்னை நீ சீண்டி பாக்காத…

பெண் : பஞ்சவர்ண கூட்டம்…
இது பாரிஜாத தோட்டம்…
ஆடு புலி ஆட்டம் ஆடி பாப்போமா…

BGM

பெண் : படகோட்டியே பட்டு மெத்தை…
நான் போடவா…

ஆண் : அடியே வேணான்டி…
பாய் போடவே பக்கத்தில…
ஆளும் உண்டு…

பெண் : தொடு தொடு மச்சானே…
புது புது மோகம்தான்…
புயல் அடிக்கிற வேகம் தான்…
வேகத்துக்கு வேக தடை போடுடா…

ஆண் : முண்ட கண்ணு மோகினி…
எங்க போச்சு தாவணி…
மாராப்புக்கு வேற ஆள பாரு நீ…

பெண் : நெருப்பு பாம்ப போல நெளிய…
இருக்கி கட்டிக்கடா கிளிய…

ஆண் : கொக்கி போடுதடி கொலுசு…
தாங்க முடியலையே ரவுசு…

பெண் : ஊருக்குள்ள எத்தனையோ…
ஆம்பள பார்த்தேன்…
உன்ன மட்டும் உன்ன மட்டும்…
மாப்பிளை பார்த்தேன்…

ஆண் : கோட்டை தாண்டி ஓடி வந்த…
பொம்பள மானே…
கோடு போட்டு வாழுகிற…
ஆம்பிளை நானே…

பெண் : ஜம்மாய் ஜம்மாய் ஜம்மாய் ஜம்மாய்…
சக்கரகட்டி…
சமாய் சமாய் சமாய் பண்ணு…
வித்தைய காட்டி…

ஆண் : எம்மா எம்மா எம்மா எம்மா…
மோப்பம் விடாதே…
என்ன பார்த்து என்ன பார்த்து…
ஏப்பம் விடாதே…


Notes : Vangakadal Yellai Song Lyrics in Tamil. This Song from Suraa (2010). Song Lyrics penned by Kabilan. வங்க கடல் எல்ல பாடல் வரிகள்.


Scroll to Top