அக்கா பெத்த ஜக்காவண்டி

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிஅனிருத் ரவிசந்தர் & நிரஞ்சனா ரமணன்டி. இமான்மருது

Akka Petha Jakkavandi Song Lyrics in Tamil


BGM

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி…
அக்கா பெத்த ஜக்காவண்டி…

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி…
நீதாண்டி கிளியே…
உன்ன பக்கா பண்ணி கூட்டிக்கிட்டு…
போவேன்டி வெளியே…

பெண் : முக்காதுட்டா என்ன…
நீயும் எண்ணாம இருந்த…
முத்தம் வச்சு திம்பேன் உன்ன…
கல்யாண விருந்தா…

ஆண் : குத்துக்கல்லாட்டம் இருக்குறியே…
நான் குந்த வந்தா நீ முறைக்கிறியே…

பெண் : செங்க மண்ணாட்டம் சிவக்குறியே…
நான் செல்லம் கொஞ்சாட்டி கருக்குறியே…

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி…
அக்கா பெத்த ஜக்காவண்டி…

ஆண் : செல்லக்குட்டி சேலைகட்டி…
வந்தாலும் அழகு அவ வெல்லக்கட்டி…
போல ஒன்னு தந்தாலும் அழகு…

பெண் : கண்ணுக்குட்டி உன்னக்கட்டிக…
கொண்டாலும் அழகு மல்லுக் கட்டி…
என்ன முட்டிக் கொன்னாலும் அழகு…

ஆண் : முட்டி தொட்டாடும் முடியழகு…
நீ முன்னே வந்தாதான் முழு அழகு…

பெண் : ஒட்டிக் கொள்ளாம எது அழகு…
நீ எட்டிப் போகாம நிதம்பழகு…

BGM

ஆண் : விளைஞ்ச தோட்டமா…
பறிக்க வாட்டமா…
பொறந்த பொண்ணு நீதானே…

பெண் : எதையும் மிச்சம் வைக்காம…
நீ அங்க இங்க…
தொட நான் சொந்தம் ஆவேனே…

ஆண் : உன் முன்னழகு பின்னழகுல…
இச்சு வைக்கட்டுமா…
இஷ்டம் போல பிச்சு திங்கட்டுமா…

பெண் : உன் பல்லழகுல சொல்லழகுல…
எச்சி பண்ணட்டுமா…
பத்தாதப்போ உன்ன மெல்லட்டுமா…

ஆண் : பறிமாறாமா பசி ஆறாதே…
பதமா இதமா தறியா…

பெண் : வத்திக்குச்ச நீ கொளுத்துறியே…
என்ன ஒத்தி வைக்காம எாிக்குறியே…

ஆண் : பொத்தி வைக்காம உசுப்புறியே…
என்ன தெத்து பல்லால சாிக்கிறியே…

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி…
அக்கா பெத்த ஜக்காவண்டி…

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி…
நீதாண்டி கிளியே…
உன்ன பக்கா பண்ணி கூட்டிக்கிட்டு…
போவேன்டி வெளியே…

பெண் : கட்டிக்கொள்ள என்னத் தந்தா…
உன்னோட வருவேன்…
சொத்து சுகம் எல்லாம் நீதான்…
தன்னால தருவேன்…

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி…
அக்கா பெத்த ஜக்காவண்டி…

ஆண் : ஏய்… ஒத்த சொல்லால உலுக்குறியே…
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே…

பெண் : பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே…
என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே…

குழு : ஏய்… ஒத்த சொல்லால உலுக்குறியே…
என்ன சைனா பீங்கானா உடைக்கிறியே…
பட்டு சொக்காயா ஜொலிக்கிறியே…
என்ன கட்டிக்கொள்ளாம கசக்குறியே…

ஆண் : அக்கா பெத்த ஜக்காவண்டி…


Notes : Akka Petha Jakkavandi Song Lyrics in Tamil. This Song from Maruthu (2016). Song Lyrics penned by Yugabharathi. அக்கா பெத்த ஜக்காவண்டி பாடல் வரிகள்.


Scroll to Top