ஒத்த சட ரோசா

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
யுகபாரதிசாய்சரண் & ஏ.வி. பூஜாடி. இமான்மருது

Otha Sada Rosa Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…
ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…

ஆண் : ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா…
புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா…

ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும்…
பசுமையாக மாற…
பச்சைமிளகாத் துவையல் போல…
உசுாில் காரம் ஏற…

ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும்…
பசுமையாக மாற…
பச்சைமிளகாத் துவையல் போல…
உசுாில் காரம் ஏற…

ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…

—BGM—

ஆண் : ஏணி இல்லாம…
என்ன நீ மேல மேல ஏத்த…
சோறே செல்லாம…
நிக்கிறேன் ஏண்டி என்னப் பாத்த…

ஆண் : கெவிலி சத்தம் கூட…
எனக்கு கவிதையாக கேட்க…
ஐயிர மீனு ஒன்னு…
கழுக அழகு போலத்தூக்க…

ஆண் : உன்ன நினைச்சா…
நடையில உடையில நொடியில…
புதுசா மாறுறேன்…

ஆண் : கொஞ்சி சிாிச்சா…
வெளியில தெருவுல திமிருல…
கரகம் ஆடுறேன்… ஹே…

ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…

—BGM—

ஆண் : ஒத்த சட ரோசா…

ஆண் : வைகை ஆறாக உன்ன நான்…
காய்ஞ்சிடாம காப்பேன்…
காலம் பூராவும் என்ன நீ…
காதல் செய்ய கேப்பேன்…

ஆண் : மதுரை வீரன் போல…
உனை நான் கடத்திப்போக வாரேன்…
நிதமும் நாம பேச…
நிலவ விலைக்கு வாங்கப்போறேன்…

ஆண் : கண்ணுமணி உன்…
அழகுல அறிவுல தெளிவுல…
அடங்கிப் போகுறேன்…

ஆண் : செல்லக்கிளி உன்…
விழியில விரலுல வளைவுல…
கிழங்கா வேகுறேன்… ஹே ஹே ஹே…

ஆண் : ஒத்த சட ரோசா நெஞ்ச கிளிக்கிறா…
பத்தமடப் பாயா என்ன சுருட்டுறா…

ஆண் : ஒயிலாதான் உதட்ட சுழிக்கிறா…
புயலாட்டம் சுழட்டி அடிக்கிறா…

ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும்…
பசுமையாக மாற…
பச்சைமிளகாத் துவையல் போல…
உசுாில் காரம் ஏற…

ஆண் : பட்டு விறகா இருந்தேன் நானும்…
பசுமையாக மாற…
பச்சைமிளகாத் துவையல் போல…
உசுாில் காரம் ஏற…


Notes : Otha Sada Rosa Song Lyrics in Tamil. This Song from Maruthu (2016). Song Lyrics penned by Yugabharathi. ஒத்த சட ரோசா பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading