காக்கா கத

பாடலாசிரியர்பாடகர்(கள்)இசையமைப்பாளர்திரைப்படம்
வைசாக்வைசாக்வைசாக்திங்க் மியூசிக் இந்தியா

Kaaka Kadha Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : பள பளக்குது கண்ணாடி…
பல சேதாரம் ஆனது என் பாடி…
கிறிஞ்சா சுத்தி நின்னேன் முன்னாடி…
இப்போ மெச்சூரு ஆனேன் மைராண்டி…

ஆண் : பள பளக்குது கண்ணாடி…
பல சேதாரம் ஆனது என் பாடி…
கிறிஞ்சா சுத்தி நின்னேன் முன்னாடி…
இப்போ மெச்சூரு ஆனேன் மைராண்டி…

ஆண் : கெளம்பிட்டாரு டா கலெக்டரு…
சொல்லிட்டாரு டா கவர்னரு…
டாக்கு ஆச்சுனா டென்ஷன் ஆகாத…
பாத்துக்கலாம் ஹேய் தட்டிவுடு…

ஆண் : பேசுற வாயிக்கு கண்டன்ட் கொடு…
தன்னந்தனியா வைப்பா சுத்தினிரு…
திட்டம் இல்லாத லைஃபு ஏது…
பொலம்பாத மாமா நீ சில்லாவுடு…

ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன்…
காதுல ஓலா ஒட்டிருக்கேன்…
பிரேக்கா நா அலஞ்சிருக்கேன்…
அர வேக்காடாதான் இருந்திருக்கேன்…

ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன்…
காதுல ஓலா ஒட்டிருக்கேன்…
பிரேக்கா நா அலஞ்சிருக்கேன்…
அர வேக்காடாதான் இருந்திருக்கேன்…

—BGM—

ஆண் : அடடா நா உருட்டுன உருட்டுல…
இருட்டுல சூரியன் தெரியுமடா…
பொல்லாத பீட்டர கூட…
மீட்டரு போட முடியுமடா…

ஆண் : அடடா நா உருட்டுன உருட்டுல…
இருட்டுல சூரியன் தெரியுமடா…
பொல்லாத பீட்டர கூட…
மீட்டரு போட முடியுமடா…

ஆண் : வாழப்பழ பேச்சில நீயும்…
வழுக்கினு விழுந்தது ஏன் தப்பா…
வாழ்க்கையினா பல அடிவுழுகும்…
பாரத்த போடு யேசப்பா…

ஆண் : நல்லாதா வாழதான்…
வில்லா நா கட்டுனேன்…
பொல்லா போன இந்த உலகத்தில…

ஆண் : சில்லா வுடு…

ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன்…
காதுல ஓலா ஒட்டிருக்கேன்…
பிரேக்கா நா அலஞ்சிருக்கேன்…
அர வேக்காடாதான் இருந்திருக்கேன்…

ஆண் : காக்கா கத கேட்டுருக்கேன்…
காதுல ஓலா ஒட்டிருக்கேன்…
பிரேக்கா நா அலஞ்சிருக்கேன்…
அர வேக்காடாதான் இருந்திருக்கேன்…

—BGM—


Notes : Kaaka Kadha Song Lyrics in Tamil. This Song from Think Music India (2022). Song Lyrics penned by Vaisagh. காக்கா கத பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading