மீச வச்ச வேட்டைக்காரன்

பாடலாசிரியர்பாடகர்கள்இசையமைப்பாளர்திரைப்படம்
அருண் பாரதிமகாலிங்கம்யுவன் ஷங்கர் ராஜாசண்டைக் கோழி 2

Meesa Vecha Vetaikaaran Song Lyrics in Tamil


—BGM—

ஆண் : மீச வச்ச வேட்டைக்காரன்…
குழு : எங்க கருப்பன்தான்…
ஆண் : வீரத்துக்கு இவன போல…
குழு : இல்ல ஒருத்தன்தான்…

ஆண் : நல்லி எலும்போடு அடுப்புலதான்…
வெள்ளாடு மெதக்குதய்யா…
அத அள்ளி கடிக்கதான் அடி வயிறு…
தண்டோரா அடிக்குதய்யா…

குழு : நம்மதான் நம்மதான் கருப்பு தங்கம்…
அட யாருக்கும் அடங்காத மதுரை சிங்கம்…
திமிருதான் திமிருதான் நம்ம ரத்தம்…
நம்ம திமிறினா திரும்புமே ஊரு மொத்தம்…

ஆண் : மீச வச்ச வேட்டைக்காரன்…
எங்க கருப்பன்தான்…
வீரத்துக்கு இவன போல இல்ல…
ஒருத்தன்தான்… ஒருத்தன்தான்…

—BGM—

ஆண் : வெயிலுக்குதான் வாக்க பட்ட…
சனங்கள் எல்லாம் கூத்து கட்ட…
குலசாமி கோயிலில் கூடிடுவோம்…
அட பாசத்த திருநீறா பூசிடுவோம்…

ஆண் : முல்லை ஆத்து தண்ணிக்குள்ள…
முங்கி வந்தா நெஞ்சுக்குள்ள…
ஈரத்த எப்போதும் பார்த்திடலாம்…
எங்க வீரத்த பாசத்தில் சாச்சிடலாம்…

ஆண் : ஐயா வாழும் ஊருக்குள்ள…
பகையெல்லாம் பரனில தூக்கி போடு…
சொந்த பந்தம் கூட்டி வச்சு…
தலை வாழை இலை போட்டு ஆக்கி போடு…

குழு : இளந்தாரி கூட்டமெல்லாம் கூடு கூடு…
நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு… ஹே போடு…
ஹே… தெருவு எல்லாம் மைக்செட்டு பாரு பாரு…
கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு…

—BGM—

ஆண் : ஹே டகுரு பச்ச…
ஹே டகுரு பச்ச… போடு…

குழு : ஹே எங்க கருப்பு…
ஹே ஏ செல்ல கருப்பு…
ஹே எங்க கருப்பு…
ஹே ஏ செல்ல கருப்பு…

குழு : ஹே வீர கருப்பு… ஹே ஏ…
இது திமிரு கருப்பு…
எங்க வீர கருப்பு… ஹே ஏ…
இது திமிரு கருப்பு… ஹே ஏ…

—BGM—

குழு : அடி வாடிப்பட்டி வடுகபட்டி…
பொண்ணுங்கதான் வரிசை கட்டி…
வந்தாலே சுவரெல்லாம் போஸ்டர் ஒட்டி…
அட ஊருக்குள் வரவேற்போம் பேனர் கட்டி…

குழு : அத்தை மகன் போல வந்து…
அக்கப்போர் பண்ணாதையா…
ஆசைய உனக்குள்ள அடக்கி வையி…
வரும் அசல் ஊரு பொண்ணுக்கு வணக்கம் வையி…

ஆண் : லேடீஸ் எல்லாம் அத்தனையும்…
தேனாக இனிக்குற மக்களடா…
தப்பு தண்டா பண்ணிபுட்டா…
அப்போது உனக்கு தான் சிக்கலுடா…

ஆண் : இளந்தாரி கூட்டமெல்லாம் கூடு கூடு…
நையாண்டி ஆட்டம் ஒன்னு போடு…
ஹே தெருவு எல்லாம் மைக்செட்டு பாரு பாரு…
கும்மாளம் கொண்டாட்டம் ஜோரு…

—BGM—

{ குழு : நம்மதான் நம்மதான் கருப்பு தங்கம்…
அட யாருக்கும் அடங்காத மதுரை சிங்கம்…
திமிருதான் திமிருதான் நம்ம ரத்தம்…
நம்ம திமிறினா திரும்புமே ஊரு மொத்தம்… } * (2)


Notes :  Meesa Vecha Vetaikaaran Song Lyrics in Tamil. This Song from Sandakozhi 2 (2018). Song Lyrics penned by Arun Bharathi. மீச வச்ச வேட்டைக்காரன் பாடல் வரிகள்.


Scroll to Top

Discover more from Tamil Padal Varigal

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading